பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பெரிய புராண விளக்கம்

கும்...வழுவாய் மருங்கிற் கழுவாயும் உள.’ (புறநானூறு, 1-4) என்பதையும், அதற்கு உரையாசிரியர், கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின், ஆன் முலை அறுத்த.” எனவும்.மறைத்துக் கூறப்பட்டன. என்று எழுதிய உரையையும் காண்க. "ஆவைப் LłIT@ 6ðBET.,,, வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலா மாற்றல்.’ (கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம், 62) என்பதையும் காண்க. . .

அடுத்து உள்ள 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நீங்கள் இது பழைய காலத்திலிருந்து வரும் வழக்கம் என்று கூறினால் அந்த வழக்கம் வலிமையை அடைந்து இளைய கன்றுக்குட்டியை இழந்து அலறி அழும் தாய்ப் பசு மர்டு அடைந்த வருத்தமாகிய வியாதிக்குப் பரிகாரமாக உள்ள மருந்து ஆகுமா? என்னுடைய வலிமையைப் பெற்றி புதல்வனை நான் இழக்கிறேன். என்று எண்ணி நீங்கள் எல் லோரும் கூறிய இந்த வஞ்சகமான பரிகாரத்தைச் செய்வ. தற்கு நான் சம்மதித்தால் தருமமானது சலிப்பை அடை. யாதோ?’ பாடல் வருமாறு: -

'வழக்கென்று நீர்மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்தலறும் கோவுறுநோய் மருந்தாமோ? இழக்கின்றேன் மைந்தனைஎன் றெவ்விரும் , . ཅན་ལ་ སོང་བས་ན་་་་་་་་་་་་་་་་ ༧་ ་་་ சொல்லியஇச்

சழக்கின்று கானிசைந்தால் தருமந்தான் சலியாதோ? இது மனுநீதிச்சோழ மன்னன் தன்னுடைய ம்ந்திரி களிடம் கூறியது. வழக்கு-இதுதான் பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கம் என்று-என: நீர்-மந்திரிகளாகிய, நீங்கள். மொழிந்தால்-கூறினால், மற்று; அசைநிலை: அது-அந்தப் பரிகாரம். தான்: அசைநிலை, வலிப்பட்டுவலிமையைப் பெற்று. க்சந்தி. குழக்கன்றை-தன்னுடைய இளைய கன்றுக்குட்டியை இழந்து-இழந்து விட்டு. அவனும்-அலறி அழும்:கோ-தாய்ப்பசுமாடு.உறு-அடைந்த: