பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 73.

பாடல்களைப் பாடியும் கூத்தாடியும் மகிழும் பரந்த இடத்தையும் பெற்றது கயிலாய மலையின் பக்கம். முழுவதும். பாடல் வருமாறு: -

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறட்சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.' தேவர் - தேவலோகத்திலிருந்து கைலாச பதியை வணங்குவதற்காகக் கயிலாச மலைக்கு வரும் தேவர்கள் தங்குவதற்குரிய ஒருமை பன்மை மயக்கம். நீடு-உயரமான. நிலைகளும்-பல தளங்களைப் பெற்ற மாளிகைகளும்; ஆகு. பெயர். வேண்டிடின்-தாங்கள் விரும்பினால், நாடும். அவ்வாறு விரும்பும். ஐம்பெரும் பூதமும்- பிருதுவி, அப்பு. தேயு,வாயு, ஆகாசம் என்னும் ஐந்துபெரிய பூதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். நாட்டுவ கொண்டு வந்து நிறுத்துபவை. குறள்- குட்டையான சிறு சிறிய. பூதங்கள்- பூதகணங்கள். பாடி- பாடல்களைப் பாடிக் கொண்டும். ஆடும்- கூத்தாடிக் கொண்டும். பரப்பதுஇருக்கம் பரவிய இடத்தைக் கொண்டது. பாங்கு-கைலாய மலையின் பக்கம். எலாம்- முழுதும்; இடைக்குறை.

பூதங்கள் சி வ பெரு மானோ டு இருத்தல்:

    • . . ;

'பூதமும் பல்கணமும் சூழ. y பூதம் புடைசூழ,', "பூதம்

பாடப் புறங்காட்டிடை ஆடி', 'பூதம் பல்படை ஆக்கிய காதலான்.", "பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்," "பந்தமுடைய பூதம் பாடப் பாதம் சிலம் பார்க்க', 'படையார்தரு பூதப்பகடாருரி போர்வை:

உடையான்,', 'பூதத்தின் படையினர்', 'பூதம் சேர். திசை பாடலர் ஆடலர்', 'பூதம் சூழப் பொலிந்தவன்.',. 'பூதங்கள் பலவுடைப் புனிதர்.", "பூதம் முன்னியல்புடைப் புனிதர்.', 'பாரிடம் பாணி செய்ய.', 'ஏதமில பூதமொடு.

  • * 4 f

கோதை துணையாதிமுதல்.","பூதமொட்டியவர் புனைகழல்