பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

./4 பெரிய புராண விளக்கம்

தொழுதெழு புகழினர்.” என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், 'பாடிளம் பூதத்தி னானும்.', 'பூதம் சூழப் புலியுரி யதளனார்.', 'பாடுடைப் பூதம் சூழ.', பூதங்கள் பாடி யாடல் உடையவன்.', பூதங்கள் பலவும் வைத்தார்', 'பூதத்தின் படையர்.', 'படைகொள் பூதங்கள்.', 'பூதத் தான் என்பர்.', 'பூதம் பாடநின் றாடும் புனிதனார்.', 'பூத நாதனைப் பூம்புக லூரனை.', 'பூத நாயகன்.' 'பரந்த பெரும்படைப் பூத நாதன்.', 'பூத நாயகன் பொற் கயிலைக்கிறை.', படையும் பூதமும்.', 'பூத நாதன், .புலியதன்ஆடையன்.',பூத நாயகன்புண்ணியமூர்த்தியே’’ 'பூதங்கள் சூழல் புலித்தோல் வீக்கிப் புலியூர்ச் சிற்றம் .பலமே புக்கார்.', 'பசைந்த பலபூதத்தர்.', 'பூதப் படை உடையார்.', 'பூதப் படையுட்ையாய் போற்றி போற்றி.', 'கருத்துடைய பூதப் படையார்.', 'பூத கனநாதன் நீயே.', 'சீரார்ந்த பூதம் சூழ,', 'பூதப் படையாளிகாண்.' 'குழுநற் பூதத்தான் காண்.', 'பூதன்காண் பூதப் படை யி னான்காண்.', 'புடைசூழ்ந்த பூதங்கள் வேதம், பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவார்.', 'பூதகணம் :புடைசூழ வருவார்.',பூதப் படையாள் புனிதாபோற்றி.'; "பாரிடங்கள் சூழ.', 'தம்முடைய பூதம் சூழ', 'பூத கணப் படையாணை.' 'பூதப் படையாள்புனிதர் போலும்.', "பொல்லாத பூதப்படையார் போலும்.', 'பாரிடங்கள் பணி செய்யப் பலிகொண்டுண்ணும் பால்வணனை,” “Lisrsfil_ffii கள் உடன்பாடப் பயின்று நட்டம் பயில்வானை.", "சிறுகட் பூதம் சில பாடச் செங்கண் விடையொன் றுணர்வான்.', 'பூதப் படைகள் புடைசூழக் கொண்டார்.', 'பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்.', 'பூதம் தற்குழ்ந் தனவோ. "என்று திருநாவுக்கரசு நாயனாரும்,படைகள் ஏந்திப் பாரிடமும் பாதம் போற்ற.', 'பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆடவல்லீர்.”, 'பூதம் தம்பால் பாட்டிக் கொண்டுண்பவர்.', 'பூத ஆளிதின் பொன்ாடி