பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} பெரிய புராண விளக்கம்

கைலாச பதியை வாழ்த்தி வணங்க, அ- அந்த த் சந்தி. i-Y., :மகி م -- و امام. ...« r of :யி - 3: A 1-3) திரு- .ألا أنت في نت • மகேல் - ய் லாய மலையின். இடப்பு 5 لذة إننيTit யில் உள்ள இடம். பொலிவது- விளங்குவது ஆகும்

o:

பிறகு உள்ள - தும் செய் புளின் கருத்து வருமாறு:

"இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம்,அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஒதிக் கொண்டிருக்கும் நான்கு முகங்களைப் பெற்ற பிரம தேவன் திருமால் இந்திரன் முதலாக இருக்கும்

கணக்கு இல்லாத தேவர்களும், பிறரும் கைலாச பதியைத் தரிசித்து வணங்கும் விருப்பத்தோடு

நெருங்கியுள்ள முதலில் உள்ள பெரிய வாசலாக இருக்கும் ஒளி வீசும் மாணிக்கங்களைப் பதித்த கோபுர வாசலில் இருப்பவர். பூதங்கள், வேதாளங்கள், பெருமையைப் பெற்ற சிவகணத் தலைவர்கள் ஆகியவர்கள் வாழ்த்தி வணங்க நடன சபையில் நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளும் தலைவரும் எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவரும் ஆகிய கைலாச பதி எழுந்தருளியுள்ள ஆலயத்துக்குத் தலைவா நந்தி தேவராகிய எம். பெருமான். பாடல் வருமாறு

" வேதகான் முகன்மால் புரக்தரன் முதலாம்

விண்ணவர் எண்ணிலார் மற்றும் காதலால் மிடைந்த முதற்பெருங் தடையாம்

கதிர்மணிக் கோபுரத் துள்ளார்

பூதவே தாளப் பெருங்கண நாதர்

போற்றிடப் பொதுவில் கின்றாடும்

நாதனார் ஆதி தேவனார் கோயில்

காயகன் நந்தியெம் பெருமான்,'

வேத-இருக்கு வேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர் வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஓதிக்கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நான்