பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is & பெரிய புராண விளக்கம்-10

' தென்னிலங்கை அரையன் வரைபற்றி எடுத்தான்

முடிதிண்டோள் தன்னிலங்கு விரலால் நெரித்திசை கேட்டன்

றருள்செய்த மின்னிலங்கு சடையான் மட மாதொடு மேவும்மிடம்

GTGâtrust பொன்னிலங்கு மணிமாளிகை மேல்மதி தோயும்

புகலூரே.”

முன்நிற்பவர் இல்லாமுரண் அரக் கன்வட கயிலை

தன்னைப் பிடித்தெடுத்தான் முடிதடந் தோள் இற

ஊன்றிப் பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடும்

கொடுத்த மின்னிற் பொலிசடையான் இடம் விழிம் மிழலையே." ' அறையார்கடல் இலங்கைக்கிறை அணி சேர் கயிலாயம் இறையார மூளெடுத்தான் இருபது தோன்ற ஊன்றி நிறையார்புனல் நெய்த்தானன் நல்நிகழ் சேவடி பரவக் கறையார் கதிர் வாளிந்தவர் கழலேத்துதல் கதியே.'

' மையார் நிறமேனி அரக்கர்தம் கோனை

உய்யா வகையால் அடர்த்தின் னருள் செய்த கொய்யார் மலர்சூடி குரங்கணில் முட்டம் நெறியால் தொழுவார் வினை நீற்க இலாவே."

இலகும் முடியத் துடையானை அல்லகண் டருள் செய்த எம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலம்மற்றும் பலகண் டவன் ஊர் பனையூரே.' ' விடைத்தவல் அரக்கன் வெற்பினை எடுக்க

மெல்லிய திருவிரல் ஊன்றி அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த அடிகள்

அனலது ஆடுமெம் அண்ணல்