பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"3 24 பெரிய புராண விளக்கம்-10

பன்மை மயக்கம்: ஆகு பெயர். முழக்கும்-முழக்கமும். அந்தம்-முடிவு. இல்-இல்லாத கடைக்குறை. பல்-பல. கணநாதர்-சிவகணங்களினுடைய தலைவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அர-ஹர ஹர எனும்-என்று ஒதும்: இடைக்குறை. ஒசையின்-ஒசையினால். அடங்க-அடங்கி நிற்க. -

பின்பு உள்ள 82-ஆம் பாடலின் கருத்து வருமாறு : 'அந்தச் சீகாழியில் அப்போது இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் கிளர்ச்சியை அடைந்து கானம் வளருமாறு முழக்கத்தைப் புரியவும், தேவலோகத்தில் வாழும் தேவர் களுடைய அழகு நிரம்பிய கிரீடங்கள் நெருக்கத்தினால் கீழே தள்ளிய வரிசையாக உள்ள மாணிக்கங்கள் தரையில் சிந்த, உயரமாக உள்ள ஆகாயத்திலிருந்து பெய்யும் மழைத் திளிகள் என்று கூறுமாறு வந்து இந்த மண்ணுலகம் முழுவதும் நிரம்பவும், குறையாத உண்மையான பொறுமை திங்களுடைய திருவுள்ளங்களில் பெருகி எழும் தவத்தைப் புரிந்த முனிவர்கள் என்னும் சமுத்திரம் பக்கத்தில் சுற்றி .யிருக்க. பாடல் வருமாறு : - " மறைகள் கிளர்ந்தொலி வளர முழங்கிட வானோர்தம்

கிறைமுடி உங்திய கிரைமணி சிந்திட நீள்வானத் துறையென வந்துல கடைய நிறைந்திட ஒவாமெய்ப் பொறைபெ ருகும்தவ முனிவர் எனும்கடல் புடைசூழ.' இந்தப் பாடலும் குளகம். மறைகள்-அந்தச் சீகாழியில் அப்போது இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும். கிளர்ந்துகிளர்ச்சியை அடைந்து. ஒலி-காணம். வளர-வளருமாறு. முழங்கிட-முழக்கத்தைப் புரியவும். வானோர் தம்-தேவ லோகத்தில் வாழும் தேவர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. திறை-அழகு நிரம்பிய. அழகு: தோன்றா எழுவாய். முடி-கிரீடங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உந்திய-நெருக்கத்தினால் ஒன்றோடொன்று