பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - - பெரிய புராண விளக்கம்-1).

" நாளும் இன்னிசை யால் தமிழ் பரப்பும்

ஞான சம்பந்த னுக்குல கவர் முன்

தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்

தன்மை யாளனை என்மனக் கருத்தை

ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்

அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்

கோளிலிப் பெரும் கோயிலு ளானைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.”

p

பிறகு வரும் 101-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நீர் வெள்ளம் பேராரவாரம் செய்து அலைகள் விளங்கும் காவிரி யாற்றில் ஒடும் புனல் தேன் நிரம்பிய பல வகையாக உள்ள மலர்களையும், முத்துக்களையும் கரையில் எடுத்து வீச கோடுகளைப் பெற்ற அழகைக் கொண்ட வண்டுகள் அலைந்து திரிய, விருப்பம் மருவிய பெண்கள் முழுகித் துளையும் பளிங்கைப் போன்ற புனல் நிரம்பியிருக்கும் வாவியைப் பெற்ற திருக்கோலக்காவுக்கு அந்த நாயனார் எழுந்தருளி அந்தச் சிவத்தலத்தை அடைந்து தேவர்களி னுடைய தலைவனாகிய சத்தபுரீசன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை அந்த நாயனார் வலமாக வந்து அந்தச் சத்தபுரீசருடைய சந்நிதியில் நின்று கொண்டு, இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஓலமிட்டும் தெரிந்து கொள் வதற்கு அருமையாக உள்ள அந்தச் சத்தபுரீசருடைய திருவடிகளைத் துதிப்பதற்காக ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளுவதற்குத் தொடங்கிக் கொள்வாரானார்.'பாடல் வருமாறு:

பெருக்கோலிட் உலையிறங்கும் காவிரிநீர்

பிரசமலர் தரளம் சிந்த வரிக்கோல வண்டாட மாதரார்

குடைந்தாடும் மணிரீர் வாவித்