பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3I5・

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: -

' கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட உடலு ளானை ஒப் பாரிய லாதஎம் அடலு ளானை அரத்துறை மேவிய - சுடரு ளானைக் காண்பீர்நாம் தொழுவதே.'

இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் சுந்தரன் மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு :

' கல்வாய் அகிலும் கதிர்மா மணியும்

கலந்துந்தி வருந்நிவ வின் கரைமேல்

நெல்வாயில் அரத்துறை நீடு றையும் நிலவெண் மதிசூடிய நின்மலனே

நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

நரைத் தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்வாய்க் கழிகின்ற தறிந் தடியேன்

தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல்

சொல்லே."

பிறகு வரும் 186-ஆப் பாடலின் கருத்து வருமாறு:

'முன்பு உள்ள பல தினங்களில் ஏதோ ஒரு முறை தம் முடைய முதுமைப் பிர்ாயத்தை அடைந்த தந்தையாராகிய சிவபாத இருதயருடைய பிடரியின் மேல் அந்தத் திருஞான' சம்பந்த மூர்த்தி நாயனார் அமர்ந்திருப்பார்: அவ்வாறு இல்லாமல் அப்படி அமர்ந்திருப்பதை விட்டுவிட்டு’ அந்தணராகிய அந்தச் சிவபாதஇருதயராகிய அந்தத் தந்தை

uЈ тij- தம்முடைய பக்கத்தில் வரத் தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்த விருப்பத்தோடு அவருக்கு முன்னால் அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல்:

வருமாறு: