பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...}16 பெரிய புராண விளக்கம்-10

முந்தை காள்கள் ஒரோவொரு காலமுது தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந் தந்த ணாளர் அவரரு கேசெலச் t சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.' முந்தை-முன்பு உள்ள. நாள்கள்-பல தினங்களில். ஒரோ ஒரு-ஏதோ ஒரு. கால-முறை. முது-முதுமைப் பிராயத்தை அடைந்த தந்தையார்-தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இருதயருடைய, பியல் மேல்-பிடரியின் மேல். இருப்பார்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அமர்ந்திருப்பார். தவிர்ந்து. அப்படி அமர்ந்திருப் பதை விட்டுவிட்டு. அந்தணாளர்-வேதியராகிய. அவர். தம்முடைய தந்தையாகிய அந்தச் சிவபாதஇருதயர். அருகுதம்முடைய பக்கத்தில். ஏ: அசை நிலை. செல-வர: இடைக் குறை. ச்: சந்தி. சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில். செய்அமைந்த. விருப்போடு-விருப்பத்தோடு. முன்- அந்தச் சிவபாதஇருதயருக்குமுன்னால். சென்றனர்-அந்த நாயனார்

எழுந்தருளினார்.

பின்பு உள்ள 187-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: 'எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய அரத்துறை ந | த ர் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநெல்வாயில் அரத்துறையைப் பார்த்தே விருப்பத்தோடு அடைவாராகி வேகமாக எழுந்தருளத் தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இருதயரும் வருத்தத்தை அடையுமாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடி களாகிய செந்தாமரை மலர்கள் நடந்ததனால் மெல்ல மெல்ல வருத்தத்தை அடைந்தன. பாடல் வருமாறு: ஆதி யார்தம் அரத்துறை நோக்கியே காத லால் அணை வார்கடி தேகிடத் தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர் பாத தாமரை நொந்தன பைப்பய.' ஆதியார்தம்-எல்லாத் ே த வர் க ளு க் ம் ல் தேவராகிய அரத்துறை நாதர். தம்: ஆசை ಸಿ. :