பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 332 பெரிய புராண விளக்கம்-10

மலர்ந்தருளிச் செய்ய: இடைக்குறை. த்:சந்தி. தொண்ட ரோடும்-அரத்துறை நாதருடைய தி ரு த் தொண் ட ர் களோடும்; ஒருமை பன்மை மயக்கம். மறையவர்-திருநெல் வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள் ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்து-அந்த நாயனாரைச் சுற்றிக் கொண்டு. எழுந்து-எழுந்து நின்று கொண்டு. அண்டர். தேவர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம் நாடும்-தேவ லோகமும். அறிவுற தெரிந்துகொள்ளுமாறு. ஆர்த்தனர்பெரு முழக்கத்தை எழுப்பினார்கள் : ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு வரும் 203-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: "சங்க வாத்தியங்களும், துந்துபிகளும், தாரைகளும், பேரிகைகளும் முதலாக உள்ள ஒலியைப் பொங்குமாறு எழுப்பும் பல வாத்தியங்களின் இனிய ஓசை விளங்கி எழுந்து கேட்க அழகிய கண்களைப் பெற்றவனாகிய அரத்துறை நாதன் வழங்கிய திருவருளால் அந்த முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மோடு பொங்கி எழும் விருப்பத்தைப் பெற்ற திருத்தொண்டர்கள் தம்மை எதிர் கொண்டு வரவேற்க அந்த நாயனார் எழுந்தருள்வாரானார்.' பாடல் வருமாறு:

சங்கு துந்து.பி தாரைபே ரிம்முதல் பொங்கு பல்லிய நாதம் பொலிக்தெழ அங்க ணன் அரு ளால் அவை கொண்டுடன் பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.' சங்கு-சங்க வாத்தியங்களும்; ஒருமை பன்மை மயக்கம். துந்து பி-துந்து பிகளும்; ஒருமை பன்மை ம ய க் க ம். தாரை-தா ை க ளு ம்; ஒருமை பன்மை மயக்கம். பேரி-பேரிகைகளும்; ஒருமை பன்மை மயக்கம். ம்: செய்யுளின் ஒசையை நோக்கி அமைந்த மெய்யெழுத்து. முதல்-முதலாக உள்ள பொங்கு-ஒலியைப் பொங்குமாறு. பல் இய-பல வாத்தியங்களின். நாதம்-இனிய ஓசை. பொலிந்து