பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

4.

புெரிய புராண விளக்கம்-4'

நல்ல. தாயம்-தாயபாகத்தை தங்களுக்குரிய இறையிலி, நிலம் முதலியவற்றை. கொள்ளுங்கால்-பெற்றுக் கொள்ளு மிடத்தில். இந்த வெளி மேல்-இந்தத் திறந்த வெளியில். கை-பக்கங்களை ஒருமை பன்மை மயக்கம். வகுத்துவகுத்துக் கொண்டு. இருவேம்-நம் இரண்டு கட்சியினரும். பொரு-போர் செய்யும். படையும்-நம் இருவருடைய சேனைகளும்; ஒருமை பன்மை மயக்கம். சந்தித்து-ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரைச் சந்தித்து. அமர்போரை. விளைத்தால்-மூளுமாறு செய்தால். சாயாதார்தோல்வியை அடையாதவர். கொள்வது-தாயபாகத்தைப் பெறுவது. என-என்று கூற இடைக்குறை. - - - வீரருக்குப் புலி உவமை: தானையோர் போர்முகப் புவிக்கடல் புகுந்த தொத்ததே.' (சீவக சிந்தாமணி, 22.18) என்று திருத்தக்க தேவரும், ஒலியுலாம் சேனையை உவந்து கூவினான், வலியுலாம் உலகினில் வாழும் வள்ளு கிர்ப் புலியெலாம் ஒருவழிப் புகுந்த போலவே.' (குகப் படலம், 10), புலிதானே புறத்ததாக் குட்டிகோட் படா தென்ன, ஒலியாழி உலகுரைக்கும் உரைபொய்யோ ஊழியினும், சலியாத மூவருக்கும் வானவர்க்கும் தாவ வர்க்கும், வலியானே. (சூர்ப்பனகைப் படலம், 102), "வல்லியக் குழாங்களோ...படைக்கை வீரரே...' (கரன் வதைப் படலம், 30), வல்லியம் மருங்கு கண்ட மானென மறுக்க முற்று., 'வல்லியம் முனிந்தா லன்னான். (இந்திர சித்து வதைப் படலம், 12) என்று கம்பர் பாடியவற்றை யும், புலியைப் புல்லாய் தொடர்ந்ததெனத் தானைக் கடலைக் கலக்கி." (திக்கு விசயப் படலம், 125) என்று உத்தர காண்டத்தில் வருவதையும், "சிறப்புவியார் மறப் புலியார்." என்று உமாபதி சிவம் பாடியருளியதையும் リff@「リ。 -

பிறகு வரும் 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

என்று இவ்வாறு பகைத்தவனாகிய அதிருரன் கூற, ஏனாதி நாத நாயனார், 'அவ்வாறு செய்வது நல்லது: