பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரிய புராண விளக்கம்-;

கத்துக்கு. உறும்-வந்து சேரும். பணி வீரர்கள்-நாகலோகத் தில் வாழும் வீரர்களினுடைய இவர்கள் பாம்பின் வடிவத் தைப் பெற்றவ்ர்கள். நா. நாக்குக்கள்: ஒருமை பன்மை மயக்கம். நிமிர்கின்றன-மேல் நோக்கி நிமிர்ந்து விளங்கு பவை. ஒத்தன-போலத் தோன்றின. - -

அடுத்து வரும் 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு : கொடுமையான கண்களையும் வெற்றியைத் தரும் வில்லாயுதங்களையும் பெற்ற வீரர்கள். வேறு வேறாக இரண்டு பக்கங்களிலும் சந்திப்பவர்கள் தங்களுடைய வில்லாயுதங்களினுடைய தொகுதி எய்தக் கேடு இல்லாத அம்புகள் நெருங்கி இருப்பவை, பொங்கி எழுந்த கோப மாகிய நெருப்பிலிருந்து புகையைப் போன்ற கொடிகளை வளைத்துக் கொண்டு எதிரில் சிவந்த கண்களில் உள்ள கருமணிகள் நெருப்பைச் சிந்தின காட்சி, சீறுகின்ற பொறி கள் போவதை ஒத்து விளங்கின. பாடல் வருமாறு : :: வெங்கண் விறற்சிலை வீரர்கள் வேறிரு

- . கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உங்தின தாவில்

- - சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்தெரி யிற்புகை போகு -

கொடிக்கள் வளைத்தெதிர் செங்கண் விழிக்கனல் சிந்திய சிறு - - பொறிச்செல. வொத்தன." வெம்-கொடுமையான. கண் கண்களையும் ஒருமை பன்மை மயக்கம். விறல்-வெற்றியைத் தரும், சிலைவில்லாயுதங்களையும் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். வீரர்கள்- போர் வீரர்கள். வேறு-வேறு வேறாக இருஇரண்டு. கையிலும்-பக்கங்களிலும், ஒருமை பன்மை மயக்கம். நேர்பவர்-சந்திப்பவர்கள் ; மோதுகிறவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தங்கள்-தங்களுடைய. சிலைவில்லாயுதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குலம்-தொகுதி. உந்தின-செலுத்திய. தா-கேடு.