பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் • . 23 I

அடைந்து அழுது-புலம்பி. விழுந்து-தரையில் விழுந்து. அலமந்தார் - சிவகோசரியார் தம்முடைய திருவுள்ளம் சுழன்றார். -

பிறகு வரும் 138-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

இந்தக் காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் விளக்கினுடைய கொழுந்தைப் போன்ற காளத்தி நாத ருக்குப் புரியும் பூசையும் தாமதிக்க அடியேன் உயிரோடு இருப்பது இனிமேல் ஏன்?' என்று எண்ணி அந்த மாமி சத்தையும், எலும்புகளோடு இலைகளையும், செருப்புக் களின் சுவடுகளையும், வேட்டை நாயினுடைய அடிகளின் சுவடுகளையும் ஒரு துடைப்பத்தால் பெருக்கி அகற்றிய பிறகு விருப்பத்தோடும் அழகிய பொன்முகலியாற்றுக்குச் சென்று அதில் ஒடும் நீரில் முழுகிவிட்டு வேகமாகக் காளத்தி மலையைச் சிவகோசரியார் அடைந்தார். பாடல் வருமாறு: - -

  • பொருப்பில் எழும் சுடர்க்கொழுந்தின் பூசனயுைம்

- தாழ்க்கநான் இருப்பதினி என்?’ என்றவ் விறைச்சி எலும்

புடன் இலையும்

செருப்படியும் நாயடியும் திருவலகால் மாற்றியபின்

விருப்பினொடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்த

- - - - ணைந்தார் .' பொருப்பில்-இந்தக் காள்த்தி மலையில். எழும்-எழுந் தருளியிருக்கும். சுடர்-விளக்கினுடைய. க்:சந்தி,கொழுந்தின்கொழுந்தைப் போன்ற காளத்தி நாதருக்கு உவம ஆகுபெயர். பூசனையும்-அடியேன் புரியும் பூசையும். தாழ்க்க-தாமதிக்க. நான்-அடியேன். இருப்பது-உயிரோடு இருப்பது: "சும்மா இருப்பது எனலும் ஆம். இனிஇனிமேல். என்-ஏன், என்று-என்று எண்ணி, அவ்விறைச்சிஅந்த மாமிசத்தையும். எலும்புடன் எலும்புகளோடு:ஒருமை. பன்மை மயக்கம். இலையும்-இலைகளையும்; ஒருமை