பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பெரிய புராண விளக்கம்-4

கூறுமாறு; இடைக்குறை. வீழ்ந்த-படிந்த செருப்புஅவனுடைய செருப்பை அணிந்த அடி-திருவடி. ஆ.வ்விளம் பருவ-அந்த இளமைப் பருவத்தோடு விளங்கும். ச்: சந்தி. சேய்-முருகப் பெருமானுடைய. அடியின்-திருவடியைக் காட்டிலும். சிறப்பு-சிறப்பை உடைத்து-பெற்றது. ஆல்: ஆஈற்றசை நிலை. -

பிறகு வரும் 159-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'உருக்கத்தை அடைந்த பக்தி ஒழிவு இல்லாமல் நிரம்பிய அந்தத் திண்ணனுடைய வடிவம் என்று கூறப் பெறும் பெருகி எழுந்த கொள்கலமாகிய முகத்தில் உள்ள வாயிலிருந்து விளங்கி இனியதாக உமிழப் படுவதால் ஒப்பற்ற சன்னு என்னும் முனிவனுடைய காத வெளிப் படுத்தும் உயர்ச்சியைக் கொண்ட கங்கையாறு முதலாகிய தீர்த்தங்களில் கரைன்ய மோதும் நீரைக் காட்டிலும் எனக்கு அந்தத் திண்ணனுடைய வாய் உமிழும் நீர் துர்ய்மையை உடையது. பாடல் வருமாறு: -

உருகியஅன் பொழிவின்றி கிறைந்தஅவன் -

உருவென்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கிஇனி x|

- தொழுகுதலால் ஒருமுனிவன் செவிஉமிழும் உயர் கங்கை முதல்தீர்த்தப் பொருபுனலின் எனக்கவன் வாய்உமிழும் புனல்

- - புனிதம் ." இந்தப் பாடலும் காளத்திநாதர் சிவகோசரியாருடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்ததைக் கூறுவது. உருகிய-உருக்கத்தை அடைந்த, அன்பு-பக்தி. ஒழிவு-இடையீடு. இன்றி - இல்லாமல். நிறைந்த - நிரம்பி யுள்ள. அவன் - அந்தத் திண்ணனுடைய உரு-வடிவம். என்னும்-என்று கூறப் பெறும். பெருகிய-பெரியதாக உள்ள. கொள்கல-பாத்திரத்தினுடைய. முகத்தில்-வாயில். பிறங்கிவிளங்கி. இனிது-இனியதாக ஒழுகுதலால்-உமிழப் படுவ தால். ஒரு-ஒப்பற்ற முனிவன்-சன்னு என்னும் முனிவனு டைய. செவி-காது. உமிழும்-வெளியிடும். உயர்-உயர்ச்சி