பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 285.

விழி இருக்கிறது. அக்கண்ணை-அந்த விழியை. இடந்துபிடுங்கி, அப்பி-இவருடைய கண்ணில் அப்யி. ஒழிப்பேன். இரத்தம் வழிவதைப் போக்குவேன். என்று-என எண்ணி.

பிறகு உள்ள 182ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய காளத்தி நாதருடைய விழியில் தம்முடைய விழியைப் பிடுங்கி அப்பினால் அப்போது அந்த விழியைப் பார்க்கும் நிலையை எண்ணிப் பார்ப்பவராகி, தம்முடைய தலைவனாகிய காளத்தி நாதனுடைய அழகிய விழியில் தம்முடைய இடத்திருவடியை ஊன்றிக்கொண்டு தம்மு டைய திருவுள்ளத்தில் நிரம்பிய விருப்பத்தோடும் ஒர் ஒப்பற்ற அம்பைத் தம்முடைய அம்புப் புட்டிலிலிருந்து எடுத்துக் கொண்டு திண்ணனார் தம்முடைய விழியில் ஊன்றவே, அதைப் பார்த்துத் தேவ தேவராகிய காளத்தி நாதர் சகிக்கவில்லை. பாடல் வருமாறு:

கண்ணுதல் கண்ணில் தம்கண் இடந்தப்பிற் கானும்

- . . . . . . , -, (*tăử Lim

டெண்ணுவார் தம்பி ரான்தன் திருக்கண்ணில்

  • - இடக்கால் ஊன்றி உண்ணிறை விருப்பினோடும் ஒருதனிப் பகழி கொண்டு திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ -

- . . - - -- தேவர் , , , கண்ணுதல்-தம்முடைய நெற்றியில் ஒ ற் ை க் கண்ணைப் பெற்றவராகிய காளத்தி நாதருடைய். கண்ணில்-விழியில். தம் - தம்முடைய. கண் விழியை. இடந்து-பிடுங்கி. அப்பின்-அந்த நாதருடைய கண்ணில் அப்பினால், காணும்.அப்போது அந்த விழியைப் பார்க்கும். நேர்பாடு-நிலையை, எண்ணுவார்-எண்ணிப் பார்ப்பவராகி; முற்றெச்சம். தம்-தம்முடைய பிரான்தன்-தலைவனாகிய காளத்தி நாதனுடைய தன் அசை நிலை. திரு-அழகிய, க்: சந்தி, கண்ணில்-விழியில், இடக்கால்-தம்முடைய இடத்