பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్లిé பெரிய புராண விளக்கம்-4

யமனுடைய. ஆர் உயிர்-அருமையான உயிரை. செற் றார்க்கு-போக்கியவராகிய அமிர்தகடேசுவரருக்கு. க்சந்தி. கமழ்ந்த-நறுமணம் வீசிய, குங்குலியத் தூபம்-குங்குலியத் துரபத்தை. குங்குலியம்-சாம்பிராணி. சால-மிகுதியாக. ஏ.அசை நிலை நிறைந்து-தூப முட்டியில் நிரம்பி. விம்ம. ததும்புமாறு. இடும்பணி இடுகின்ற திருப்பணியில். தலை நின்று-தலைசிறந்து நின்று. உள்ளார்-இருப்பவர் அந்தக் குங்குலியக் கலய நாயனார் ; தோன்றா எழுவாய்.

பின்பு உள்ள 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு : கங்கையாற்றினுடைய புனல் ஒலிக்கும் தலையைப் பெற்றவனும், நெற்றியில் ஒற்றைக் கண்ணைக் கொண்ட் வனும் அடியேங்களுடைய தலைவனும் ஆகிய அமிர்த கடேசுவரனுக்குத் ததும்புகின்ற குங்குலியத் தூபத்தை விளக்கம் உண்டாகும் வண்ணம் விரும்பி எடுத்துத் தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக அந்தத் திருக்கடவூரில் அந்த அமிர்தகடேசுவரர் வழங்கிய திருவருளி னால் குங்குலியக் கலய நாயனாருக்குத் தரித்திரம் வந்து சேர்ந்த பிறகும் தங்களுடைய தலைவராகிய அந்த அமிர்தகடேசுவரருக்குத் தாம் முன்பு புரிந்து வரும் திருப் பணியைத் தவறாமல் அந்த நாயனார் செலுத்தி வந்தார்." போடல் வருமாறு: -

கங்கைநீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் - - - எம்பி ராற்குப் பொங்குகுங் குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச்'

o - செல்ல அங்கவர் அருளி னாலே வறுமைவங் தடைந்த

- பின்னும் தங்கள்கா யகர்க்குத் தாம்முன் செய்பணி தவாமை

  1. - உய்த்தார் .' கங்கை கங்கையாற்றினுடைய நீர் - தூய புனல். கலிக்கும்-ஒலிக்கும். சென்னி-தலையைப் பெற்றவனும்: இணை மயக்கம். க், சந்தி. கண்துதல்-நெற்றியில் ஒற்றைக்