பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 . - பெரிய புராண விளக்கம்-4

குறுமகள்." (பெருங் கதை, 1.42. 5.8-9.47:136, 21:36-8, 41:22, 15:16, 18:43-5, 3.1; 131, 5.70-73) என்று கொங்கு வேளிரும், மகளிருள் திருவினாளை.' (சீவகசிந்தாமணி, 840) என்று திருத்தக்க தேவரும், போதினார் திருவினாள் புகழுடைவடிவு." (சிலப்பதிகாரம்) என்று இளங்கோவடி களும், மையறு மலரின் நீங்கி யான் செய்மா தவத்தின் வந்து, செய்யவள் இருந்தாள் என்று., 'சீதையைத் தருத லாலே திருமகள் இருந்த செய்ய, போதெனப் பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை.'(மிதிலைக் காட்சிப் படலம் 1,5), அத்திருவை அமரர்குலம் ஆதரித்தாரென அறிஞ, இத்திருவை நிலவேந்தர் எல்லாரும் காதலித்தார்.” (கார் முகப் படலம், 19), தெண்டிரைப் பரவைத்திரு அன்னவர்.' (எழுச்சிப் படலம், 47), "அம்புயத் தணங்கீனன்னார். , பொன்னே தேனே பூமகளே.' (பூக்கொய் படலம், 8,31), வெற்றித் திருவெனத்தோன்றுவாரும்." (நீர்விளையாட்டுப் படலம், 4), "திருவினுக்குவமை சால்வாள் ஒருத்தி." (உண்டாட்டுப் படலம், 58), 'அவ்வல்லி மலர் புல்லும் மங்கை இவளாம்.', 'போதினை வெறுத் தரசர் பொன்மனை புகுந்தார்' (கோலம் காண் படலம், 32,35), திருவே அனையாள்.', 'அலர் மிசை உறைவாளும்.', 'பூ மகளும் பொருளும்மென நீ என் மாமகள் தன்னொடு மன்னுதி.", "மலர்த்திரு அன்ன்வர்.” (கோலம் காண் படலம், 82,35), "புவியெனும் திருவும்.', 'மலர் மகள் கலைமகள் கலையூர், பெண்ணினும் நல்லள் பெரும் புகழ்ச்சனகி.'(மந்திரப்படலம், 38,40), சனகியாம் கடிகமழ் கமலத் தவ்வை. (மந்தரை சூழ்ச்சிப் படலம்,88), மகளிரெல்லாம் சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள்.', 'அற்புதன் திருவைச் சேரும் அருமணம்.” (கைகேசி சூழ் வினைப்படலம், 66,73), "சீலம் இன்னதென் றருந்ததிக் கருளிய திருவே., 'தெரிவை: மார்க்கொரு கட்டளை எனச்செய்த திருவே.' (சித்திர கூடப் படலம், 16,32), திருவான நிலமகளை. (விராதன் வதைப்படலம்,58),"செம்மா மலராள் நிகர் தேவியொடும்.' (சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்,6), "தீதில் வரவாக திருநின்