பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்ச்ாற நாயனார் புராணம் 363

தண்ணீர்மென் கழுநீர் க்குத் தடஞ்சாலி தலை வணங்கும் மண்ணிர்மை கலம் சிறந்த வளவயல்கள் உள -

- அயல்கள்.' கண் நீல-கருமையான கண்களைப் பெற்ற கண்: ஒருமை பன்மை மயக்கம். கரிய நிறத்தையும் நீலம் என்பது வழக்கம் : நீல நிறக்காக்கை." என வருதலைக் காண்க. க்: சந்தி. கடைசியர்கள்-இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள். கடும்-பறிக்கும். களையில்-களைகளிலிருந்து; ஒரு ைம பன்மை மயக்கம்; உருபு மயக்கம். பிழைத்து-தப்பிச் சென்று. ஒதுங்கி-ஒதுங்கிப் போய். உள்-உள்ளே உண்டாகும். நீர்மைதன்மையாகிய, ப்: ந் தி. புணர்ச்சிக்கண்-புணர்ச்சியில். உறைத்து-ஊ ட ைல க் கொண்டு. மலர்-மலர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கண்-கண்கள்: ஒருமை பன்மை மயக்கம். சிவக்கும்-சிவந்த நிறத்தை அடையும். தண்-குளிர்ச்சியைக் கொண்ட மென்-மென்மையான. கழு நீர்க்கு-செங்கழுநீர் மலராகிய நாயகிக்கு. த், சந்தி. தடம்விசாலமான சாலி-சம்பா நெற் பயிராகிய நாயகன். தலைதன்னுடைய த ைல யி ன் ா ல், வணங்கும்-பணியும். மண்நிலத்தினுடைய. நீர்மை-இயல்பாகிய, நலம்-அழகு. சிறந்தசி ற ப் ப ாக அமைந்த. வளவளப்பத்தைக் கொண்ட. வயல்கள்-சம்பா நெல் வயல், குறுவை நெல் வயல், மணச் சத்தை நெல் வயல் முதலிய வயல்கள், அயல்கள்-அந்தக் கஞ் சாறுாரின் பக்கங்களில். உள-இருக்கின்றன; இடைக்குறை.

அடுத்து வரும் 3-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: மேகங்களினுடைய கரிய நிறத்தைத் தோன்றச் செய்யும் கூந்தல்கள் தங்களுடைய சிறிய முதுகுகளில் தொங்கித் தோன்ற, காட்டில் வாழும் மயில்களினுடைய இயல்பைக் காட்டிக் கொண்டு தங்களுடைய இடுப்புக்கள் வளைய தங்களுடைய சாதிக்கு ஏற்ற பண்புகளைத் தோற்றச் செய்யும் உழவர்களுடைய பெண்கள் மு ய லா கி ய க்றையைக் காண்பிக்கும் சந்திரன் தோல்வியடையும் முகங்களைக் காண்பிக்க அவர் க ளு ைடய கண் கள்