பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 39.

தெரிந்து கொண்டவனாகி. ப்: சந்தி. பாங்கில்-பக்குவத் தோடு, உருபு மயக்கம். திருநீறு-விபூதியை இட்டுக் கொள் வதை. பண்டு - முன்பு. பயிலாதான் செய்து பழகாதவ னாகிய அதிசூரன்.

அடுத்து வரும் 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வெண்மையான விபூதியைத் தன்னுடைய நெற்றியில் விளங்குமாறு வெளியில் இட்டுக்கொண்டு, உள் மனத்தில் வஞ்சகச் செயலாகிய இருட்டையும் தன்னோடு வைத்துக் கொண்டு, வெள்ளை நிறத்தைக் கொண்ட ஒளியை வீசும் வாளாயுதத்தையும், அழகிய கேடகத்தையும் தன்னுடைய கைகளில் எடுத்துக்கொண்டு, புண்ணியச் செயல்களைச் செய்திருக்கும் போர் வீரராகிய ஏனாதி நாத நாயனாருக் குத் தான் குறிப்பிட்டுக் கூறிய இடமாகிய போர்க்களத் துக்குள் அதிசூரன் நுழைந்தான். பாடல் வருமாறு: வெண்ணிறு நெற்றி விரவப் புறம்பூசி . . உண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன்கொண்டு வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்.

வெண்-வெண்மையான. நீறு-விபூதியை, நெற்றி தன்னுடைய நெற்றியில். 'விரவ-விளங்குமாறு. ப்: சந்தி, ஆாம்-வெளியில். பூசி-இட்டுக்கொண்டு. உண்ணெஞ்சில்ஆடய மனத்துக்குள். வஞ்ச வஞ்சகச் செயலாகிய, 苏:夺站 குதி நாத நாயனாரைக் கொலை செய்வதை. , ம்ெ இருட்டையும். "மனத்தினும் கறுப்பு j ap55ಕೆಕೆ ಆಗ್ತಿತ್ತನ್ತಹಿಲ್ಲ ೧gā ೧® °: பெற்று. ச் சந்தி. சுடர்-இ 67 நிறத்தைப் பற்ற, ੀ வாள-வாளா لFLئ(۹ هجي!jوى -(ssfچ مL

யுதத்தையும் - .ே!"

, - سا (65 ليتي اقته 5 - تكوكبة . نزي 'தி. பலகைகேடகத்தையு சந்தி. கொண்டு - எடுத்துக்' *ன்மை"

மயக்கம். க்