பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரிய புராண விளக்கம்-4

புண்ணிய புண்ணியச் செயல்களைச் செய்திருக்கும்: ஒருமை பன்மை மயக்கம். போர் வீரர்க்கு-யுத்த வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்கு. ச் : சந்தி. சொன்ன - தான் குறிப்பிட்டுக் கூறிய. இடம்-இடமாகிய போர்க்களத் துக்குள் புகுந்தான்-அதிசூரன் நுழைந்தான்.

பின்பு உள்ள 36-ஆம் செய்யுளின் கருத்து வருமாக வெற்றியைப் பெறும் சிங்கம் மாமிசத்தை உடைய விலங்கு வருவதை முன்னால் எதிர்பார்த்துக்கொண்டு நின்றாற் போல நின்று கொண்டிருந்த ஏனாதி நாத நாய னாருடைய நிலையைப் பார்த்துத் தன்னுடைய நெற்றியில் போய் அணுகி எதிர்க்கும் வரைக்கும் உறுதியான கேடகத் தால் மறைத்துக் கொண்டு தன் முன்னால் நின்று கொண் டிருந்த ஒப்பற்ற வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்கு எதிரில் பாவத்தை ஆபரணமாகப் பூண்டிருந்த அதிசூரன் சென்று சேர்ந்தான். பாடல் வருமாறு :

வென்றி மடங்கல்விடக்குவர முன்பார்த்து கின்றாற்போல கின்ற நிலைகண்டு தன்நெற்றி சென்று கிடைப்பளவும் திண்பலகையால்மறைத்தே முன்தனிவீ ரர்க்கெதிரே மூண்டான் மறம்பூண்டான்.'

வென்றி-வெற்றியைப் பெறு ம். மடங்கல்-சிங்கம். விடக்கு-மாமிசத்தை உடைய விலங்கு ஆகுபெயர் -- வருவதை வினையாலணையும் பெயர். முன்; -

பார்த்து-எதிர்பார்த்துக்கொண்டு. நின்று காண்டிருந்த கொண்டிருந்தாற்போல நின்ற நின்லையை. கி.ெ

நிலை ஏனாதி நாத நாயனாதுறி நெற்றியில், சென்டு. பார்த்து. தன்-தன்னுடைய எதிர்க்கும்

幽 வரைக்கும். ால்-கேடகத்தால், கு

மறைத்து“. . . . முன்-முன்னால் ஒப்பற்ற, வீரர்க்கு-வீரராகிய எதிர்-எதிரில், ஏ. அதிை)