பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - - பெரிய புராண விளக்கம்-:

-இழிந்தவனாகிய அதிசூரனுடைய. தன்: அசைநிலை. நெற்றியின்மேல்-நெற்றியின்மேல் இட்டுக் கொண்டிருக்கும். வெண்-வெண்மையான. நீறு-விபூதியை. தாம் என்றது ஏனாதி நாத நாயனாரை. கண்டார்-பார்த்தார்.

பிறகு உள்ள 38-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு அதிசூரனுடைய நெ ற் றி யி ல் விபூதியை ஏனாதி நாத நாயனார் பார்த்து சமயத்தில், "ஐயோ! முன் நாட்களில் இவருடைய நெற்றியின்மேல் பாராத வெண்மை யான விபூதியினுடைய தோற்றப் பொலிவை இவருடைய நெற்றியின்மேல் இப்போது பார்த்தேன்; வேறு இனிமேல் அடியேன் செய்வதற்கு என்ன இருக்கிறது? இவர் தேவர் களினுடைய தலைவனாகிய சிவபெருமானுடைய சீர்த்தி யைப் பெற்ற அடியவர் ஆகிவிட்ட்ன்' எனத் தம்முடைய திருவுள்ளத்தில் எண்ணிக்கொண்டு இருடைய கொள்கை யாகிய குறித்த எண்ணத்தின்படி அடியேன்றின்று கொண் டிருப்பேன்." என எண்ணி. பாடல் வருமாறு:-( கண்டபொழு தே, கெட்டேன்! முன்பிவர்மேற்

- - காணாத வெண்டிருநீற்றின்பொலிவு மேற்கண்டேன்; - - - - * வேறினி என்?

அண்டர்பிரான் சீரடியார் ஆயினார்' என்று மனம்

கொண் டிவர்தம் கொள்கைக் குறிவழிகிற்

- பேன். என்று. '

இந்தப் பாடல் குளகம். கண்ட-அவ்வாறு அதிகுர னுடைய நெற்றியில் விபூதியை ஏனாதி நாத நாயனார் பார்த்த பொழுது-சமயத்தில். ஏ. அசைநிலை. கெட்டேன். ஐயோ! முன்பு-முன் நாட்களில். இவர்மேல்-இவருடைய நெற்றியின்மேல். காணாத-அடியேன் பாராத வெண்வெண்மையான. திருநீற்றின்-விபூதியினுடைய. பொலிவுதோற்றப் பொலிவை, மேல்-இவருடைய நெற்றியின்மேல். கண்டேன்-இப்போது பார்த்தேன். வேறு-வேறாக இனி