பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ண்ப்ப நாயனார் புரர்ணம் 69

என்று நாகன் கூற, உறுதியான வில்லாயுதங்களை ஏந்திய வேடர்கள் மகிழ்ச்சியினால் முழங்கினார்கள்; புண்ணியச் செயல்களின் அர்த்தமாக இருக்கிற ஒப்பு இல்லாத கீர்த்தி யைப் பெற்ற திருவுருவம் உள்ள அவனுக்குக் கண்களால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் தங்கள் சாதிக்கு ஏற்ற: ஆபரணங்கள் பலவற்றை அணிந்தார்கள். பாடல் வருமாறு : - - • ா அண்ணலைக் கையில் ஏந்தற் கருமையால், -

- உரிமைப் பேரும் திண்ணனென் றியம்பும் என்னத் திண்சிலை வேடர்

. . " - " . ஆர்த்தார்: புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில்சீர்

. . . . - உருவி னானைக் கண்ணினுக் கணியாம் தங்கள் கலன்புல அணிந்தார் : அன்றே.' - அண்ணலை-பெருமையைப். பெற்றவனாகிய அந்த ஆண் குழந்தையை. க்: சந்தி.கையில்-தங்களுடைய கை, களில்: ஒருமை பன்மை மயக்கம். ஏந்தற்கு-எடுத்துக் æíಲ್ಲ.5ಣಯ್ಡು-ಸ್ತ್ರೋಹಿಗ್ಗನ್ಸಿಲ್ಲ.

காரணத்தால் அருமையாக இருந்த்மையால், ஆரிம்ை. உரிமையாகிய, ப்: சந்தி, பேரும் இவனுட்ைய திரு மும் திண்னன் என்று - திண்ணன் என.. இயம்பும்சொல்லி அழ்ையுங்கள். என்ன-என்று நாகன் சுற். த், ச்ந்தி. திண் உறுதியாகியு. சிலை-வில்லாயுதங்களை ஏந்திய: ஒருமை பன்மை மயக்கம். விேடர் வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்; ஒருமை ப்ன்மை மயக்கம். புண்ணியபுண்ணியச் செயல்களின்;. ஒருமை பன்மை மயக்க்ட்ம். என்றது நாகனும் தத்தையும் முன் பிறவியில் செய்த புண்ணியச் செயல்களை. ப் : சந்தி. பொருளாய்-பயனாகி. உள்ள-இருக்கிற, பொரு-ஒப்பு. இல்-இல்லாத கடைக் குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற உருவினான்ன்-திருவுருவத்.