பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பெரிய புராண விள்க்கிம்-4

டைய உள்ளம். உள்-உள்ளே. மகிழ-மகிழ்ச்சியை அடையு மாறு. ப் சந்தி, புல்லி-அவரைத் தழுவிக் கொண்டு. |ச் : சந்தி. சிலைத் தொழில்-வில்வித்தைய்ாகிய வேலையை. பயிற்ற-கற்பிக்க, வேண்டி-விரும்பி. முந்தை-முன்பே. அத் துறையில்-அந்த வில்வித்தை என்னும் துறையில்.மிக்க-மிக்க தேர்ச்சியைப் பெற்ற முதியரை-ஒரு கிழவரை. அழைத்துஅழைத்துக் கொண்டு வந்து க் சந்தி. கூட்டி-சேர்த்து. வந்த்-அந்த முதியவருக்குத் தெரிய வந்த நாள் - நல்ல நாளை. குறித்தது-குறிப்பிட்டது முதலிய. எல்லாம்-எல்லா வற்றையும். மறவர்க்கு-வேடர்களுக்கு: ஒருமை பன்மை இயக்கம், ச் சந்தி. சொல்லி-ஆள் மூலம் கூறி. விட்டான்அனுப்பிஜ- -

பிள்பு உள்ள 29-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: வேடர்களுடைய அரசனாகிய நாகன் தங்கள் தலை 'வனும் குலதெய்வமும் ஆகிய வெற்றியைப் பெற்ற முருகப் பெருமான் வழங்கிய திருவருளால் தான் பெற்றெடுத்தவனும் அறிஞர்களைப் போல மிகுதியான சிறப்பை உடைய செயல் செய்யும் அந்தத் திண்ணன் வில்லாயுதத்தைப் டிடிப்பதைக் கற்கின்றான் என்று அறிந்து அசைகின்ற இயல்பை உடைய உடுக்கை அடித்து அந்தச் செய்தியை அறிவித்து முழக்கிய பெரிய சத்தத்தைக் கேட்டு, உடுப் பூருக்குப் பக்கத்தில் உயரமாக உள்ள மலைகளை ஆட்சி புரியும் வேட்டுவச் சாதியிற் பிறந்த 'தலைவர்கள் எல்லோரும். பாடல் வருமாறு: - ...வேடர்தம் கோமான் நாதன் வென்றிவேள் அருளாற்

... ༡ བལ་བལ་བ་ བ ལ ་ பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன்விற் பிடிக்கின்

றர்ன் என்

றாடியல் துடியும் சாற்றி அறைந்தபே ரோசை கேட்டு மாடுயர் மலைகள் ஆளும் மறக்குலத் தலைவர் எல்லாம்,' ஆ..இந்தப் பாடல் குளகம். வேடர் தம்வேடர்களினு டைம் ஒருமை பன்மை மயக்கம். தம் : அசைநிலை.

  • ...”