பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெரிய புராண قهraچ-ق

அந்த மருண்க்கியாரும் தமக்குத் தம்முடைய வயிற்றில் உண்டான சூலை நோயினால் தம்முடைய திருமேனியில் நடுக்கத்தை அடைந்து தரையிலிருந்து எழுந்திருந்து அந்தத் திலகவதியாரை வணங்க, உயர்ச்சியான தவத்தைப் புரிந்தவ ராகிய அந்த மாதரசியார், இவ்வாறு நீர் அடியேனிடம் வந்து சேர்ந்தது கற்றையாகிய சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய விரட்டானேசுவரர் வழங் கிய திருவருளே என்பதை அறிந்து கொள்வீராக; தம்மு டைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை அடைந்த வர்களாகிய பக்தர்களுடைய பற்றுக்களைப் போக்கியருளுடன் வராகிய வீரட்டானேசுவரரை வணங்கித் திருப்பணிகளை நீர் புரிவீராக’ என்று அந்தத் திலகவதியார் மருணிக்கியாருக் குக் கட்டளையிட்டார். பாடல் வருமாறு:

மற்றவுரை கேட்டலுமே

மருணிக்கியார்தாமும் உற்றபினி உடல்நடுங்கி

எழுந்துதொழ உயர்தவத்தோர் கற்றைவே ணியர்அருளே | ,

காணும்.இது கழலடைந்தோர் பற்றறுப்பார் தமைப்பணிந்து

பணிசெய்வீர்.” எனப்பணித்தார்.' மற்று: அசை நிலை. அ-அந்த, உரை-தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகளை ஒருமை பன்மை ப யக்சம். கேட்ட

லும்-கேட்டவுடன். ஏ:அசை நிலை. மருணிக்கியார் தாமும். அந்த மருணிக்கியாரும். தாம்:அசை நிலை. உற்ற-தமக்குத் தம்முடைய வயிற்றில் உண்டாகியிருந்த பிணி.சூலை நோயினால், உடல்-தம்முடைய தி ரு ேம னி யி ல். நடுங்கி-நடுக்கத்தை அ ைட ந் து. எ ழு ந் து- தரையி விருந்து எழுந்திருத்து. தொழி அந்தத் திலகவதியாரை வணங்க உயர்-உயர்ச்சியாகிய, தவ த் .ே தா ர்.