பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 18 பெரிய புராண விளக்கம்

கோட்டைகளை எரித்து அழித்தருளிய அந்தணராகிய வீரட், டானேசுவரரை மயங்கும் சூலை நோயாகிய மாயமான பிணியைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 'கூற்றாயின வாறு விலக்ககிலீர்’ என்று தொடங்கும் நீளமாகிய குற்றம்: இல்லாத ஒரு திருப்பதிகத்தை அந்த ஈ சு வ ர ைர ப் பாடி வாழ்த்தியதால் ஏழு உலகங்களில் வாழும் மக்களுக்கு உண்டாகி வரும் துயரங்களும் அகலும் வண்ணம் அந்த ச்சு வரருடைய சந்நிதியில் நின்றுகொண்டு அந்த மருணிக்கியார் பாடியருளினார். பாடல் வருமாறு: - கீற்றால்கிறை வாகிய மேனியுடன் - நிறைஅன்புறு சிங்தையில் நேசம்மிக

மாற்றார்புரம் மாற்றிய-வேதியரை

மருளும்பிணி மாயை அறுத்திடுவான். கூற்றாயின வாறு விலக்ககிலீர்!

ானடிேய கோதில் திருப்பதிகம் போற்றாலுல கேழில் வருந்துயரும்

போமாறெதிர் நின்று புகன்றனரால்.” நீற்றால்-விபூதியை உருபு மயக்கம். நிறைவாகிய-நிறை. யப் பூசிக் கொண்ட. மேனியுடன்-திருமேனியோடு. நிறைநிரம்பியுள்ள. அன்பு-பக்தி. உறு-உண்டாகிய, சிந்தையில்தம்முடைய திருவுள்ளத்தில். நேசம்-பக்தி. மிக-மிகுதியாக உண்டாக. மாற்றார்-பகைவர்களாகிய தாரகாட்சன், வித். யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்குரிய: ஒருமை பன்மை மயக்கம். புரம்-திரிபுரங்களாகிய மூன்று - பறக்கும் கோட்டைகளை ஒருமை பன்மை மயக்கம், மாற்றிய-எரித்து அழித்தருளிய, வேதியரை-அந்தணராகிய, விரட்டானேசுவரரை. சிவபெருமானாரை அந்தணர் என்று: குறிப்பிடும் இடங்களை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. மருளும்-மயங்கும். பி னி-சூ ைல. நோயாகிய, மாயை-மாயமான பிணியை. அறுத்திடுவான் -