பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 13 to

கொண்டதனால். உலகு-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். உய்ந்தெனா-உஜ்ஜீவனத்தை, அடைந்தார்கள் என்று திணை மயக்கம். எனா:இடைக் குறை. அடியார்-சிவபெருமானுடைய அடியவர்கள்: ஒருமை. பன்மை மயக்கம். புடைசூழ்-தம்முடைய பக்கத்தைச் சுற்றி வரும். அதிகைப்பதி-திருவதிகை விரட்டாம்ை என்னும் சிவத் தலத்தில். தான் அசைநிலை. முரசம்-முரசத்தை வைத்திருப்பவர்கள் முழங்கவும். படகம்-படகம் என்னும் வாத்தியத்தை வைத்திருப்பவர்கள் அதை வாசிக்கவும். துடி_ உடுக்கையைத் தட்டுபவர்சள் அதைத்தட்டி ஒலி எழுப்பவும். தண்ணுமை-குளிர்ந்த ஒலியை எழுப்பும் வாத்தியத்தைஅதை வைத் திருப்பவர்கள் வாசிக்கவும். யாழ்-யாழை வாசிப்பவர் கள் அதை மீட்டி வாசிக்கவும். முழவம்-மத்தளத் ைகக் கெர்ட்டுபவர்கள் அதைக் கொட்டி முழக்கவும். கிளை-மூங்கி லால் ஆகிய புல் வாங்குழலை ஊதுபவர்கள் அதை ஊதி' இனிய நாதத்தை எழுப்பவும். தந்துபி-தும்தும் என்னும் ஒலியை எழுப்பும் வாத்தியத்தை வாசிப்பவர்கள் அதை வாசிக்கவும். கண்டையுடன்-அடிக்கும் மணியை ஆட்டி ஒலிப்பவர்கள் அதை ஆட்டி முழக்கவும் ஆகிய இந்தச் சத்தங்களோடு. நின்ர-வரிசையாக உள் ள. சங்கு-சங்க வாத்தியங்களை ஒருமை பன்மை மயக்கம். ஒலி-அதை. ஊதுபவர்கள் ஊதவும். எங்கும்-அந்தத் திருவதிகை வீரட், டானத்தில் எந்தப் பக்கத்திலும், முழங்குதல்ால்-முழக்கத்தை எழுப்புவதால். நெடு-ஆழமான, மா-பெரிய, கடல் சமுத். திரம். நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்.” என வரு வதைக் காண்க. என்ன-என்று கூறுமாறு. நிறைந்து உளது. எல்லா வாத்தியங்களின் முழக்கங்களும் நிரம்பியிருக்கிறது. உளது:இடைக்குறை. ஏ:ஈற்றசை நிலை. . . . . . . . பிறகு வரும் 77-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மயக்கத்தை உண்டாக்கும் சமண சமயமாகிய படுகுழி,

வின் துறையின்மேல் ஏறி மகிழ்ச்சியை அடைந்து ாேத்தியைப்