பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 137

விட்டது' என்று கூறி அந்தச் சமணர்கள் மயங்குபவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு: 令

தரும சேனர்க்கு வந்தஅத் தடுப்பரும் சூலை

ஒருவ ராலும் இங் கொழிந்திடா மையினவர்

உயப்போய்ப்

பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம்பிணி

  • - - - யொழித்துய்க்தார்; மருவு கம்பெரும் சமயம் வீழ்ந்தது' என மருள்வார்.”

தருமசேனர்க்கு-தருமசேனருக்கு, இது ச ம ன ர், கள் திருநாவுக்கரசு நாயன ருக்கு வைத்த திருநாமம், வந்தஅவருடைய வயிற்றில் உண்டாகியிருந்த, அ-அந்த த்:சந்தி. தடுப்பரும் சமணர்களாகிய தங்களால் என்ன செய்தும் தடுப் பதற்கு அருமையாக இருக்கும். சூலை-அந்தச் சூலை நோய். ஒருவராலும்-ஒரு சமணராலும். இங்கு-இந்த அ ம ண் பாழியில் ஒழிந்திடாமையின்-போகாமையினால், அவர்அந்தத் தரும்சேனர். உய-தம்முடைய உயிர் பிழைப்பதற் காக; இடைக்குறை, ப்:சந்தி. போய்-திருவதிகை வீரட் டானத்திற்குச் சென்று. ப்:சந்தி பெருகு-பெருகியுள்ள. சைவராய்-சைவ சமயத்தைச் சார்ந்தவராக மாறி. ப்:சந்தி: பெயர்ந்து-மீண்டு. தம்-சமணர்களாகிய தங்களுடைய. பிணி-கட்டினை ஒழித்து-விட்டுவிட்டு. உய்ந்தார்.உஜ்ஜீ வனத்தை அடைந்தார். உயிர் பிழைத்தார்’ எனலும் ஆம். மருவு-இதனால் யாம் சேர்ந்திருக்கும். நம்-நம்முடைய. பெரும்.பெருமையைப் பெற்று விளங்கும். சமயம்-சமண சமயம். வீழ்ந்தது-தன்னுடைய பெருமையை இழந்து விழுந்து விட்டது. என-என்று கூறி இடைக்குறை. மருள் வார்-அந்தச் சமணர்கள் மயங்குபவர்கள் ஆனார்கள்:ஒருமை

பன்மை மயக்கம். - -

பிறகு வரும் 81-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நம்மோடு எதிர்த்து வாதாடிப் போர் புரியும் பல சம யங்கள்ைச் சார்ந்தவர்களையும் வென்றுவிட்டு அந்தச்