பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 .* பெரிய புராண விளக்கம்-வ

தன்னுடைய அமைச்சர்களை. தமை: இடைக்குறை. தம்: அசை நிலை. நோக்கி-பார்த்து. த்:சந்தி. தெருள்-தெளி வைப் பெற்ற அறிவை; ஆகு பெயர். கொண்டோர்-கொண்ட வர்களாகிய ஒருமை பன்மை மயக்கம். இவர்-இந்தத். துறவிகள்: ஒருமை பன்மை மயக்கம். சொன்ன-கூறிய. தீயோசைன்-கெட்டவனாகிய தருமசேைைன. ச், சந்தி. செறு: வதற்கு-தக்கபடி தண்டிப்பதற்காக. ப்:சந்தி. பொருள்கையூட்டாகச் செல்வத்தை, சகையூட்டு-லஞ்சம். கொண்டு. நீங்கள் பெற்றுக் கொண்டு. விடாது-விட்டு விடாமல்.’ என்பால்-என்னிடம். கொடு- அழைத்துக்கொண்டு. வாரும்-- வருவீர்களாக, என- என்று; இடைக்குறை. ட்: சந்தி. புக:ை றான்-அந் ப் பல்லவ மன்னன் கூறினான். - அடுத்து உள்ள 91-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தப் பல்லவ மன்னன் இங்ட கட்டளையில் தலை. சிறந்து நின்று அவனுடைய மந்திரிகளும் அந்த நிலை பி. லேயே முரசு முழங்கும் சேனையோ டு முன்னால் போய்” மேகங்கள் சுற்றித் தவழ்த்துகொண்டு நறுமணம் நிரப பின் யிருக்கும் மலர்கள் மலர்ந்துள்ள மரங்கள் வளர்ந்து நிற்கும். பூம்பொழில் சுற்றி விளங்கும் கருவதிகை வீரட்டான் த் திற்குச் சென்று வேறு சமயமாகிய சமண சமயத்தின் பற்றுக் கோட்டை - அறுத்துக் கொண்ட த ைபயைப் பெற்றவராகிய தி ரு நா வுக் க ர நாயனாரிடத்திற்கும். போனார்கள். பாடல் வருமாறு: அரசனது பணிதலைதின் . நமைச்சர்களும் அந்நிலையே

முரசதிரும் தானையொடு

முன்சென்று முகில்சூழ்ந்து விரைசெறியும் சோலைசூழ்

திருவதிகை திகனமேவிப் பரசமயப் பற்றறுத்த

பான்மையினார் பாழ்சென்றார்."