பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் I: E

அரசனது-அந்தப் பல்லவ மன்னன் இட்ட பணி-கட்ட ளையில், தலைநின்று-தலைசிறந்து நின்று. அமைச்சர், களும்-அந்த மன்னனுடைய மந்திரிகளும். அந்நிலைய்ேஅந்த நிலையிலேயே முரசு-முரசம். அதிரும்-முழங்கும். தானையொடு. யானை, குதிரை, தேர், காலாட்கள், என்னும் சதுரங்க சேனையோடு, முன்-முன்னால், சென்றுபோய். முகில்ட்மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம், சூழ்ந்து-சுற்றித் தவழ்ந்துகொண்டு. வி ை- நறுமணம். தெறியும்-நிரம்பியிருககும் மலர்கள் மலர்ந்துள்ள பலவகை யாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மரம், மகிழ மரம், பலவகையான வாழை மரங்கள், வில்வ மரம், பவள மல்லிகை மரம், பூவசர மரம். நுணா மரம், புன்னை மரம், கேங்கிலவ மரம், சரக் சொனறை மரம், புலிந்கக்கொன்றை மரம் முதலியவை. சோலை. பூம்பொழில் சூழ்-சுற்றி விளங்கும். திருவதினத்னை - திருவிதிகை வீரட்டானத் திற்கு; உருபு மயக்கம். தனை: இடைக்குறை. தன. அசை நிலை. மேவி-சென்று. ப்:சந்தி. பரசமய-சைவ சமயம் அல்லாத வேறு சமப்மாகிய சமணசமயத்தின், ப்:சந்தி, பற்று-பற்றிக் கோட்டை. அறுத்ததேறுத்துக் கொண்ட பான்மையினார் பால்-தன்மையைப் பெற்றவ. ராகிய திருத ாவுக்கரசு நாயனாரிடத்திற்கு, சென்றார்- அந்த மத்திரிகள் போன்ார்கள் ஒருமை பன்மை மயக்கம். -... பிறகு உள்ள 92-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

திருவதிகை விரட்டானத்திற்குப் போய்ச் சேர்ந்த அந்தட பல்லவ மன்னனுடைய மந்திரிகளோடு சேனையில் உள் வீரர்களாகிய காலாட்களும் சுற்றிக்கொண்டு மின் - வலைப் ப்ோல தளங்கும் புரிகளைக் கொண்ட சட்ாபாரத்

தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற அந்தணராகிய விரட்டானேசுவரருடைய அடியவராகிய அந்தன் திருநாவுக்