பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இபரிய புராண விளக்கம்-இ

ஐவதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்: என்னும் நான்கு வேதங்களினுடைய. மறை:ஒருமை Lಣಿ மயக்கம். கோமானை-தலைவனை. நதியினுடன் -கங்கை யாற்றோடு. குளிர்-குளிர்ச்சியைப் பெற்ற. மதி-பிறைச் சந்திரன். வாழ்-தங்கியிருக்கும். சடையானை-சடாபாரத் தைத் தன்னுடைய தலையின்மேற் பெற்றவனாகிய வீரட்டா னேசுவரனை க்:சந்தி. தே-தேன் நிரம்பிய. மாலைமாலையைப் போன்ற இனிமையைப் பெற்ற ச்:சந்தி. செந்தமிழின்-செந்தமிழ் மொழியில் அமைந்த செழும்சோற்சுவை, பொருட்சுவை என்னும் செழுமையாகிய சுவைகள் பொருந்திய திருத்தாண்ட கம்-ஒரு திருத்தாண்ட கத்தை. பாடி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி ஆமாறு-நீங்கள் கூறுமாறு. நீர்-நீங்கள். அழைக்கும்-என்னை அழைத்துக் கொண்டு பல்லவ மன்னனிடம் செல்லும் அடைவு-அடைதலை. இலம்-யாம் பெற்றிலோம்: இடைக் குறை. எம்மால் வர முடியாது’ என்பது கருத்து. என்று" என அருள் செய்தார்.அந்த நாயனார் திருவாய் மலர்ந் தருளிச் செய்தார். . -

இந்தப் பாடலில் குறிப்பிட்டதிருத்தாண்டகம் வருமாறு: ச. நாமார்க்கும் குடியல்லோ நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்; ஏமாப்போம்;பிணி.அ றியோம்; பணிவோம் அல்லோம் s

இன்பம்ே எந்நாளும்; துன்பம் இல்லை; - தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரனற் சங்க வெண்குழையோர்காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் . . . . கெ ாயம்மலர்ச்சே வடியினையே குறுகினோமே. பிறகு வரும் 94-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - * . 。 *திருவதிகை விரட்டான்ேசுவரர் தி டு த் து ஆளாகக் கொண்டருளிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். அவ்வாறு திருவாய் மலர்ந்தளிச் செய்ய அதைக்கேட்ட பல்லவ மன்ன

3 x :