பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 155.

ானுடைய அந்த மந்திரிகளும் அந்த நாயனாருடைய திருவடி -களில் விழுந்து பணிந்துவிட்டு விரும்பி அந்த நாயனாரை அழைத்துக் கொண்டு போவதற்கு இடப வாகனத்தை ஒட்ே பவராகிய வீரட்டானேசுவரருடைய திருத்தொண்டராகிய அந்த நாயனார், :இங்கே அடியேனுக்கு உண்டாகி வரும் தீய வினைகளைப் போக்கியருளுவதற்கு அடியேங்களுடைய தலைவனாகிய வீரட்டானேசுவரன் இருக்கிறான்.’’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு சம்மதித்துத் தங்கி -யிருந்தார்; சினம் மூண்ட போர் புரியும் அந்தப் பன்னவ வேந்தனுக்கு முன்னே சென்று அந்த அரண்மனையில் அத்த அமைச்சர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்.

பாடல் வருமாறு: r* -

' ஆண்டஅர சருள்செய்யக்

கேட்டவரும் அடிவணங்கி வேண்டியவர்க் கொண்டேக

விடையுகைத்தார் திருத்தொண்டர் "ஈண்டுவரும் வினைகளுக்கெம்

பிரான்உணன்' என்றிசைந்திருந்தார்; மூண்டசினப் போர்மன்னன் -

முன்னணைந்தங் கறிவித்தார்.” ஆண்ட-திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆனா கக் கொண்டருளிய அர சு - அ ந் த த் திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். அருள் செய்ய-அவ்வாறு நான் வரமாட்டேன் என்று திருவாய் மலர்ந்தருளிச் செங்ய. க்:சந்தி. கேட்டவரும்.அதைக் கேட்ட பல்லவ மன்ன இனுடைய அந்த மந்திரிகளும்; ஒருமை பன்மை மயக்கம். அடிஅந்த நாயனாருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக் கம். வணங்கி-புணிந்துவிட்டு. வேண்டி-விரும்பி. அவர்அந்த நாயனாரை. க்சந்தி. கொண்டு.அழைத்துக்கொண்டு. - ஏக-பல்லவ மன்னனிடம் போவதற்கு. விடை-இடவ வாக னத்தை. உகைத்தார்-ஒட்டுபவராகிய வீரட்டிானேசுவர