பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பெரிய புராண விளக்கம்-5

தேங்காதார் திருநாவுக்

கரயரைஅத் தீயவிடப் பாங்குடைய பாலடிசில்

அமுதுசெயப் பண்ணினார், ’ * ஆங்கு-அவ்வாறு. அது-அந்தப் பாதகர்கள் ஆகிய ‘சமணர்கள் கூறிய அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்டலும்-கேட்டவுடன், கொடிய-கொடுமை யாகிய அமண்-சமணர்களினுடைய திணை மயக்கம். சார்டால்-சார்பைச் சார்ந்திருப்பதால். சார்பு-கட்சி. கெடுகெட்டுப் போன மன்னன். அந்தப் பல்லவ வேந்தன். ஓங்குதன்னுடைய மனத்தில் ஓங்கி எழுந்த, பெரு-பெரிய. மைய லினால்-மயக்கத்தினால், நஞ்சு-அந்தத் தருமசேனனுக்குப் பாம்பின் விடத்தை. ஊட்டும்.கொடுத்துக் குடிச்கச் செய்வீர் களாக. என-என்று: இடைக்குறை. உரைப்ப-அந்தச் சமணர்களினிடம் கூற. த்:சந்தி. தேங்காதார்-சற்றேனும் தயங்காதவர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். திருநாவுக்கரயரை-திருநாவுக்கரசு நாயனாரை, அத்தீய-அந்தக் கொடிய. விடப்பாங்கு-பாம்பின் நஞ்சினு டைய பக்குவத்தை; இயல்பை. உடைய-பெற்றதாகிய, பால் அடிசில்-பாற்சோற்றை. அமுதுசெய-திருநாவுக்கரசு நாயனார் அமுது செய்யுமாறு. செய: இடைக்குறை. 'உண்ணுமாறு என்பது கருத்து. ப்:சந்தி. பண்ணினார். செய்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

.பிறகு வரும் 104-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

' 'அடியேங்களுடைய தலைவனாகிய வீரட்டானேசுவர 'லுடைய அடியவர்களுக்குப் பாம்பின் விடமும் அமுதத்தைப் போல ஆகிவிடும்' என ೯7೯ಕ ನಾಗಿ வஞ்சகச் செயல்களைப் புரிவதில் மிக்க ஆற்றலைப் பெற்ற மனங்களைப் பெற்ற வர்களாகிய அந்தச் சமணர்கள் புரிந்த வஞ்சகமாகிய செய. லாகும் விதத்தைத் தெரிந்து கொண்டு சிவந்த சடாபாரத் தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய அந்த