பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'. திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 177

உற்றவரும்-அங்கே வந்திருந்த அந்தச் சமணர்களும்; ஒரும்ை பன்மை மயக்கம். மீந்திர-மந்திரங்களாகிய, ஒருமை பன்மை மியக்கம். சாதகம்-சாதனையை. நாங்கள்-சமணர்களாகிய தாங்கள். ஒழித்திட-செய்து அவனை இறந்து போகுமாறு சேய்வதற்கு. நின்-உன்னுடைய, கொற்ற-வெற்றியைப் பேற்ற, வய-வலிமையைக் கொண்ட க்சந்தி. களிற்றுபட்டத்து ஆண்யானைக்கு எதிர்-எதிரில். ஏ: அசைநிலை. விடுவது-அந்தத் தருமசேனனை விடுவதே வழி. எனஎன்று; இடைக்குறை. க்:சந்தி. கூறினார் - அந்தச் சமணர்கள் சொன்னார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அடுத்து வரும் 109-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'மகா பாவிகளும், இழிந்தவர்களும் ஆகிய அந்தச்

சமணர்கள் வாசேராகிய திருநாவுக்கரசு நாயனார் என்னும் அழகிய அடியவராக விளங்கும் பிரம கபாலத்தை ஏந்தியவ சாகிய விரட்டானேசுவரருடைய அடியவராகிய திருநாவுக் கரசு நாயனார் இடத்திற்கு, கன்ன மதம், கப்ோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும் பட்டத்து ஆண்யானையை நீங்கள் விடுவீர்களாக." என்று கூற, இத்த உலகத்தைப் பரிபாலிப்பவர்களாகிய மன்னர்களுடைய சேயலை மேற் கொண்ட இழிந்த செயல்களைச் செய்யும் அந்தப் பல்லவ மன்னன், அந்தத் திருநாவுக்கரசு நாய வாருக்கு மேலே சினத்தைக் கொண்ட வியப்பை உடைய தான கொலை புரியும் அந்தப் பட்டத்து ஆண்யானையை விடுமாறு கூறினான். பாடல் வருமாறு:

1. மாபாவிக் கடையமணர்

வாகீசத் திருவடியாம்

காபாலி அடியவர்.பால், .

கடக்களிற்றை விடு'கென்னப் பூபாலர் செயல்மேற்கொள்

. அலைத்தொழிலோன் அவுர்தம்மேல்