பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெரிய புராண விளக்கம்- கி.

கோபாதி சயமான

கொலைக்களிற்றை விடச்சொன்னான்.' மாபாவி-மகாபாவிகளும்; ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கடை-இழிந்தவர்களும்; ஆகு பெயர். அமணர்ஆகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வாகீச-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் என்னும். த்:சந்தி. திரு.அழகிய அடியாம்-அடியவராக விளங்கும். காபாலி-பிரம கபாலத்தை ஏந்தியவராகிய வீரட்டானேசு வரருடைய அடியவர்டால்-அடியவராகிய திருநாவுக்கரசு நாயனாரிடத்திற்கு. கட-கன்ன மதம், கபோல மதம், பீஜப் மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி, களிற்றை-பட்டத்து ஆண் யானையை. விடுக-நீங்கள் விடுவீர்களாக. என்ன-என்று. விடுகென்ன-விடுக என்ன தொகுத்தல் விகாரம், ப்:சந்தி. பூபாலர்-இந்த உலகத்தைப் பரிபாலிப்பவர்களாகிய மன்னர் கள்; ஒருமை பன்மை மயக்கம். செயல்-செய்யும் ஆட்சி. புரிதலாகிய செயலை, மேற்கொள்-மேற்கொண்ட புலைஇழிவாகிய, த்:சந்தி. தொழிலோன்-செயல்களைச் செய்யும் அந்தப் பல்லவ மன்னன், தொழில்: ஒருமை பன்மை மயக் கம். அவர் தம்மேல்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு. மேலே. தம்:அசைநிலை. கோப-சினத்தைக் கொண்ட அதிசயமான-வியப்பை உடைய தா ன: శఆGLLt. Garణa-Qārణఖఐు புரியும். க்சந்தி. க ளி ற்றைதனனுடைய பட்டத்து ஆண் யானையை. விடவிடுமாறு. ச்:சந்தி. சொன்னான்-கட்டளையிட்டான்.

அடுத்து உள்ள 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தன்னைக் கட்டியிருந்த கொட்டின்லக் குத்தி எறிந்து விட்டு ஒரு மலை என்று கூறுமாறு அந்த இடத்திலிருந்து வெளியில் ஓடி வந்து அங்கே இருந்த மாடத்த்ைத் தள்ளி விட்டு, மண்டபங்களைத் தன்னுடைய த இக்கையினால்,