பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 17

நிகர்ப்பன ஆம்-ஒத்து விளங்குபவை ஆகும். வாழைக் காய் களின் குலைகள் யானைகளினுடைய துதிக்கைகளையும், முற்றி வளைந்திருக்கும் சம்பா நெற்பயிர்களினுடைய கதிர் கள் தங்களுடைய முகங்களைத் தரையை நோக்கிக் குனிந்து வளைந்து நிற்கும் குதிரைகளையும், அறுத்த நெற்கதிர் களை இல்லங்களுக்கு ஏற்றிச் செல்லும் வண்டிகள் இரதங் களையும், வயல்களில் பணிகளைப் புரியும் தொழிலாளர்கள் காலாட்களையும் போலக் காட்சியை அளிப்பார்கள். இவ் வாறு வயல்களில் உள்ள பொ ருள்கள் போருக்கு உரிய தேர், யானை, குதிரை, காலாட்கள் என்னும் நான்கு அங்கங்கள்ை போலக் காட்சி அளிக்கும். - பிறகு உள்ள 7-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "நறுமணத்தைக் கமழுமாறு புரியும் பாக்கு மரங்களினு டைய ஒன்பது ரத்தினங்களைப் போன்ற கழுத்துக்களுடன் தங்களுடைய கூந்தல்களினது பாரத்தைச் சுமக்க முடியாத பெண்மணிகள் என்று கூறுமாறு அந்தத் திருவாய்மூரினுடைய வெளியிடங்களில் அசைகின்ற மரங்கள் வளர்ந்து நிற்கும் குளிர்ச்சியைப் பெற்ற பூம்பொழிலை வேலியாகப் பெற்ற தென்பெண்ணையாற்றினுடைய துறைகளில் நீலமணிகளைப் போன்ற நீல நிறத்தைக் கொண்ட வண்டுகள் fங்காரம் செய்யும் பெரியவையாக உயர்ந்து நிற்கும் பன மரங்கள். நிரம்பியுள்ள அந்தத் தென்பெண்ணையாற்றில் ஒடும் புனவி னுடைய கொழுந்துகள் படர்ந்து சென்று ஏறுகின்ற நிலை மையை உடையது அந்தத் திருவா ய்மூர். பாடல் வருமாறு:

நறையாற்றும் கமுககவ . . . மணிக்கழுத்தி னுடன்கூந்தற் பொறையாற்றா மகளிரெனப்

புறம்பலைதண் டலைவேலித்

துறையாற்ற * . .・

சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை