பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாய்னார் புராணம் i83.

குறை, முன்-முன்னால். சினம்-கோபம். (LP டு கி.மு டு கி மூண்டு. க்சந்தி. கடுகியது.அந்த ஆண் யானை வேகமாகத் திருநாவுக்கரசு நாயனாரை நோக்கி ஓடி வந்தது. ஏ:ஈற் றசை நிலை. .

அடுத்து வரும் 113-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த ஆண் யானை தன்னுடைய இரண்டு பக்கங் 'களிலும் வந்து சேர்ந்த குதிரைகளினுடைய கூட்டம் இறந்து போகுமாறு தன்னுடைய நெருங்கியிருந்த வயிரத்தைப்போல முற்றியிருந்த தந்தங்களைக் கொண்டு இரண்டு பிளவுகளாகச் செய்து அவ்வாறு செய்ததனால் அற்ற குதிரைகளின் உடம்பு களினுடைய துண்டங்களைத் தன்னுடைய துதிக்கையில் எடுத்துக் கொண்டு சென்று. முறியுமாறு அடித்து நொறுக்கிய கற்றுச் சுவர்களும் திண்ணைகளும் சரிந்து விழுமாறு பக் கத்தில் இருந்த படைகளை மோதி அழித்துவிட்டு அசைந்து கொண்டு அகலமாக உள்ள வெளியிடத்தை அந்த மோதும் துதிக்கையைக் கொண்ட சிறப்பை உடைய மலையைப் போன்ற ஆண் யானை அடைந்தது." பாடல் வருமாறு:

  • மாடுற்றனை இவுளிக்குலம்

மறியச்செறி வயிரக் கோடுற்றிரு பிளவிட்டறு

குறைகைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப்புடை அணிசெற் றாடுற்றகல் வெளியுற்றதவ்

வடர்கைக்குல வரையே.” மாடு-அந்த ஆண் யானை தன்னுடைய இரண்டு பக்கங் களிலும்; ஒருமை பன்மை மயக்கம். உற்று-வந்து. அணைசேர்ந்த இவுளி-குதிரைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. குலம்-கூட்டம். மறிய-இறந்துபோகு மாறு. ச்சந்தி. செறி.நெருங்கியிருந்த வயிர-வயிரத் தைப் போல முற்றியிருந்த க்:சந்தி. கோடு-தந்தங்களை: