பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - பெரிய புரான விளக்கம் .ே

ஆடிஅவ் யானையும் மன்னற்

காகுலம் ஆக்கிய தன்றே. ’’ ஒடி-அந்த ஆண்யானை அவ்வாறு ஓடிச் சென்று. அருகர்கள் தம்மை-அருகத் பரமேஷ்டியை வணங்கும் சமணர் களை. தம்: அசைநிலை. உழறி-திரியுமாறு செய்து. மிதித்து-தன்னுடைய கால்க ளால் மிதித்து. ப்:சந்தி. பிளந்து- பல துண் டங்களாகச் செய்து. நாடி-தேடி ஓடிச் சென்று. ப்:சந்தி பலரையும்-பல மக்களையும். கொன்று. கொலை செய்துவிட்டு. நகரம்-அந்த நகரத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். கலங்கி-கலக்கத்தை அடைந்து. மறுக-சுழல. நீடிய-நீளமாக உள்ள வேலை-சமுத்திரத்தை. கலக்கும்-கலங்குமாறு செய்யும். நெடு-உயரமாகிய, மந்தர கிரி போல மந்தர மலையைப் போல. ஆடி-அசைந்து கொண்டு. அவ்-அந்த யானை யு-சமணர்கள் அனுப்பிய ஆண் ய னையும். மன்னற்கு-தன்னுடைய அரசனாகிய Hல்லவனுக்கு ஆகுலம்-மனக் கவலையை ஆக்கியது-உண் டாக்கியது. அன்று, ஏ:இரண்டும் ஈற்றசை நிலைகள்.

பிறகு வரும் 120-ஆம் டா லின் கருத்து வருமாறு: அந்த ஆண்யானையினுடைய துதிக்கைக்கு அகப்படா மல் உயிர் பிழைத்த பாவங்களைப் புரிந்த சமணர்களாகிய இழிந்தவர்கள் யாவரும் தங்களுடைய பானத்தை அழியு மாறு செய்து மயக்கத்தை அடைந்து வருத்தத்தை அடைந்த உள்ளங்களை உடையவர்கள் ஆகிச் சேனையைப் பெற்ற தொண்டை மண்டலத்திற்கு அரசர ய அந்தடி ல்லவா னுடைய திருவடிகளில் அந்தச் சமணர்கள னித்தனியாக வழுந்து டணிந்து வட்டு அரற்றி அது மேம்ப ட்டைப் பேற்ற சைவ சமய வழியை வட்டு வட்ட அந்தப் பல்லவ மன்னன் சினம் மூண்டு 'இனிமேல் நாம் செய்யும் செயல் என்ன இருக் கிறது?’ என்று அந்தச் சமணர்களைப் பார்த்துக் கேட் . டான். பாடல் வருமாறு: .