பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ருநாவுக்கரசு நாயனார் புராணம் 197 போய்விடும்; அவமானம் , போய்விடும். என்றார்-என்று அந்தச் சமணர்கள் பல்லவ மன்னனிடம் கூ றினார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து உள்ள 122-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: இரவிலே தோன்றும் இருட்டைப் போன்றவர்களாகிய அந்தச் சமணர்கள் இவ்வாறு தன்னி டம் சொல்ல, அருமை யும் பெரிய இயல்பும் உள்ள பாவங் களைப் புரிந்த அந்தப் பல்லவ மன்னன், நம்முடைய பழமையாகிய சமண சமயத்தை அழித்துவிட்டு நமக்குத் துயரத்தை விளையுமாறு செய்தவனாகிய அந்தத் தரு மசேனனை இனிமேல் என்ன செய்வது? நீங்கள் கூறுவீர்களாக' என்று அந்தப் பல்லவ. மன்னன் கூறத் தங்களுட்ைய சூழ்ச்சியை நிறைவேற்றும் வேலையைப் பெற்றவர்களாகிய அந்தச் சமணர்கள் ஒரு கருங்கல்லோடு கயிற்றைக் கட்டி அந்தத் தருமசேனனைச் சமுத்திரத்தில் விடுவதே வழி.' என்று அந்தச் சமணர்கள் ஆறினார்கள். பாடல் வருமாறு: - - .

  • அல்லி ருள் அன்னவர் கடற

அரும்பெரும் பாவத் தவன்தான் தொல்லைச் சமயம் அழித்துத்

துயரம் விளைத்தவன் தன்ளைச் சொல்லும் இனிச்செய்வ' தென்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் . . . கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.”

அல்-இரவில். இருள்-தோன்றும் இ குட் ைட. அன்னவர்-போலக் கருமையான உடம்புகளைப் பெற்ற. அந்தச் சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம் கூற-இவ்வாறு தன்னிடம் சொல்ல. அரும்-தீர்ப்பதற்கு அருமையாக இருக் கும். பெரும்-பெரிய இயல்பும் உன்ன. பாவத்தவன்-பாவச் செயல்களைப் புரியும் அந்தப் பல்லவ மன்னன் ஒருமை