பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பெரிய புராண விளக்கம்-இ.

பன்மை மயக்கம். தான்: அசைநிலை. தொல்லை.பழமை யாகிய, ச்:சந்தி. சமயம்-நம்முடைய சமண சமயத் ைத. அழித்து-அழிந்து போகுமாறு செய்துவிட்டு, த்:சந்தி. துயரம்-நமக்குத் துயரத்தை. விளைத்தவன் தன்னை-உண் டாக்கியவனாகிய அந்தத் தருமசேைைன. தன்.அசைநிலை. ச்:சந்தி. இனி-இனிமேல். ச்சந்தி. செய்வது-என்ன செய்: வது. சொல்லும்-நீங்கள் கூறுவீர்களாக. என்ன-என்று: அந்தப் பல்லவ மன்னன் அந்தச் சமணர்களிடம் கூற. ச்:சந்தி. சூழ்ச்சி-தங்களுடைய சூழ்ச்சிகை. முடிக்கும்-நிறை: வேற்றும். தொழிலோர்-வேலையைப் பெற்றவர்களாகிய அந்தச் சமணர்கள்: ஒருமை பன்மை மயச்கம். கல்லுடன்ஒரு கருங்கல்லோடு. பாசம்-கயிற்றை. பிணித்து-இவனோடு சேர்த்துக் கட்டி, க்:சந்தி. கடலிடை-சமுத்திரத்தில் ப்:சந்தி. பாய்ச்சுவது-இந்தத் தருமசேன்னை விட்டுவிடுவதே வழி. என்றார்-என்று அந்தச் சமணர்கள் பல்லவ மன்னனிடம் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். .

பிறகு வரும் 123-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அவ்வாறு அந்தச் சமணர்கள் தன்னிடம் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பல்லவ மன்னன் அந்த வேலைக்காரர்களாகிய சமணர்களைப் பார்த்து, நமக்குத் துன்பத்தைச் செய்தவனாகிய அந்தத் தருமசேனனைப் பாதுகாப்பு அமையுமாறு நீங்கள் அழைத்துக் கொண்டு ன்ைறு அவனுடைய பக்கத்தில் ஒரு கருங்கல்லோடு சேர்த்து வைத்துக் கயிற்றை இறுகக் கட்டி ஒரு படகில வைத்து மிக்கு. ஒலிக்கும் சத்தத்தை உடைய சமுத்திரத்தில் அவனைத் தள்ளி விழுமாறு நீங்கள் செய்வீர்களாக." என்று அந்தப் பல்லவ மன்னன் கூறி அந்தச் சமணர்களை அனுப்பினான். பாடல் வருமாறு: - :ஆங்கது கேட்ட அரசன்

+:

அவ்வினை மாக்களை கோக்கித்