பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 199.

"தீங்கு புரிந்தவன் தன்னைச்

சேமம் உறக்கொடு போகிப் பாங்கொரு கல்லில் அனைத்துப்

பாசம் பிணித்தோர் படகில் வீங்கொலி வேலையில் எற்றி

வீழ்த்துமின் என்று விடுத்தர்ன்." ஆங்கு-அவ்வாறு அது-அத்தச் சமணர்கள் தன்னிடம் கூறிய இந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்ட அரசன்-கேட்ட அந்தப் பல்லவ மன்னன். அவ்வினை மாக்களை-அந்த வேலைக்காரர்களாகிய சமணர்கனை. நோக்கி.பார்த்து. த்:சந்தி. தீங்கு-நமக்குத் துன்பத்தை. புரிந்தவன் தன்னை-செய்தவனாகிய அந்தத் தருமசேனனை. தன் : அசைநிலை. ச்சந்தி. சேமம்பாதுகாப்பு. உற-அமையு மாறு. க்சந்தி. கொடு-நீங்கள் அழைத்துக் கொண்டு. போகி-சென்று. ப்:சந்தி. பாங்கு-அலனுடைய பக்கத்தில், ஒரு கல்லில்-ஒரு கருங்கல்லோடு உருபு மயக்கம், அணைத்து

இறுக் கட்டி ஒர் படகில்-ஒரு படகில் அன்னை வைத்து. விங்குமிக்கு ஒலிக்கும். ஒலிசத்தத்தை எழுப்பும். வேலை டி-சமுத்திரத்தில் எற்றி அவனைத் தள்ளிவிட்டு வீழ்த்து மின்-விழுப்ாறு நீங்கள் செய்வீர்களாக என்று-என அந்தப் பல்லவ மன்னன் கூறி. விடுத்தரின் அந்தச் சமணர்கின்ன அனுப்பினான். -

பிறகு வரும் 124 ஆம்கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த வேல்லயைச் செய்வதற்காகச் செல்லும் அந்த சமணர்களோடு எழுந்தருளி அருகத்பர்மேஷ்டினிய வண்ங்கு பவர்களும், கொடுமையாகிய சேயல்களைப் புரிபவர்களும் ஆகிய அந்தச் சமணர்களும் போய்ச் சமுத்திரத்தை அடைய, திருத வுக்கரசு நாயனார் செம்மையாகிய இம்முடைய இது வுள்ள்ம் சிறப்பாக அம்ைப் அந்தச் சம்ன்ர்களிேடு எழும்