பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பேரிய புராண விளக்கம்-ல்

வருணனும் சமுத்திரத்திற்கு ப் ன்னனாகிய வருண் தேவனும். மூன்பு-முன் பிற வி யி ல். மா-பெரிய, தவம்-தவத்தை. செய்தனன். புரிந்தான்.

பிறகு வரும் 131-ஆம் கவியின் கருத்து வருமாறு:

சீர்த்தி வா ய்க்கப் பெற்ற வருண பகவ்ானே வாகீச சாகிய திருநாவுக்கரசு நாயனாரைச் சேர்ந்து அடைந்த அந்தக் கருங்கல்லே ஒரு பல்லக்காக மாறிவிட அந்த நாய னாரைத் தன்னுடைய அலைகளாகிய கைகளால் தாங்கிக் கொண்டு வந்து மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிவைப் பெற்ற திருப்பாதிரிப்புலியூருக்குப் பக்கத்தில் எழுந்தருளச் செய்தான். பாடல் வருமாறு:

  • வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்

சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.’ வாய்ந்தசீர்-சீர்த்தி வாய்க்கப்பெற்ற வருணனே-வருண பகவானே. வாக்கின் மன்னரை. வாகீசராகிய திருநாவுக்கரசு. நாயனாரை. ச்: சந்தி. சேர்ந்து அடை-சேர்ந்து அடைந்த, கருங்கலே-கருங்கல்லே: இடைக்குறை. சிவிகை-ஒரு பல்லக் காக. ஆயிட-மாறிவிட. ஏந்தி-அந்த நாயனாரைத் தன்னு, டைய அலைகளாகிய கைகளால் தாங்கி. ஏ:அசைநிலை. கொண்டு-எடுத்துக் கொண்டு. ஆம்-பல வகையான மலர்கள் மலர்ந்திருக்கும் பூம்பொழிலைப் பெற்ற. அழகைப் பெற்ற எனலும் ஆம். திருப்பாதிரிப்புலியூர்-திருப்பாதிரிப் புலியூ ருக்கு. ப்:சந்தி. பாங்கரில்-பக்கத்தில் உள்ள கடற்கரையில் எழுந்தருளுவித்தனன்-எழுந்தருளுமாறு புரி த் தா ன் . அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் சமுத்திரக் கரையில் ஏறின இடம் கரையேறிய கு ப்ப ம் எ ன வ ழ ங் கு ம். 'கரையேற விட்ட முதல்வர் என வருதலைக் காண்க - பிறகு உள்ள 132-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: