பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரிய புராண விளக்கம்- ே

யவை. மேய-சார்ந்து மிதக்கும். மா.பெரிய சடலினுட் படியும்-சமுத்திரத்தில் படியும். உரு-நீல நிறத்தைக் கொண்ட, மேகம்-மேங்கள்; ஒருமை பன் மை மயக்கம். எனஎன்று கூறுமாறு: இடைக்குறை. மண்டி-மிகுதியாகச் சென்று. உகைத்த-உதைத்த, துள்ளிக் குதித்த கரும். கருமையான நிறத்தைப் பெற்ற. கன்றுபோல்-எருமை கன்றுக்குட்டிகளைப் போல; ஒருமை للامس 53 ليfة ت(3)rrصt பன்மை மயக்கம். வரு-தங்களுக்குக் கிடைத்துவரும். மேனிகருமையான உடம்புகளையும் ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. செம்-சிவப்பாக இருக்கும். கண் கண்களையும் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம், வரால்-வரால் மீன்கள்: ஒருமை பனமை மயக்கம். மடி தங்களுடைய மடிகளை; ஒருமை பன்மை மயக்கம். முட்ட-முட்டுவதனால். ட்:சந்தி, பால்-அந்த மடிகளில் உள்ள முலைகளிலிருந்து பாலை. சொரியும்-மழை பொழிவதைப் போலப் பொழியும். கருகருமையான நிறத்தைப் பெற்ற மேதிதனை-எருமைமாடு களை. தனை: ஒருமை பன்மை ம யக்சம்; இ ைடச்குறை. க்:சந்தி. கொண்டு - தன்மேல் சுமந்துகொண்டு. சரை. கரைகள்; ஒருமை பன்மை மயக்கம். புரள்வ-புரள்பவை யாகிய திரை-அலைகள் வீசும், வாவி வாவிசள் அந்தத் திருவாய்மூரில் இருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வாவிவாபீ என்ற வடசொல்லின் திரிபு. . . ." பிறகு வரும் 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பறந்து வந்து மொய்க்கும் வ ண்டுகள் சூழ்ந்திருக்கும் வரிசை, நீலமாகிய முழுமையாகிய வளைகளைப் போல அலைந்து திரியச் சிவந்த தளிர்களைப் போன்ற நறுமணம் வீசும் விரல்களைப் போல, செழுமையைப் பெற்ற அரும்புகளி' னுடைய அழகு சிறந்து விளங்க, தன்னுடைய திருமேனியின் பிரகாசத்தினுடைய பிரதிபிம்பத்தைப் பார்க்கும் கண்ணாடி என்று கூறுமாறுவெள்ளை நிறத்தைப் பெற்ற சந்திரன் இந்தப் பூமியாகிய மடந்தை தன்னுடைய கைகளால் அனைத்