பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 21 to

வழி, விளங்க-திகழுமாறு. ப்:சந்தி, பாடுவார்-அந்த நாய ாைர் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருள்பவர் ஆனார்.

திருப்பாதிரிப்புலியூர்: இது நடு நாட்டில் கெடில நதிக் கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப் பவருடைய திருநாமங்கள் தோன்றாத் துணையீசர், பாட வீசுவரர் என்பவை. அம்பிகையின திருநாமங்கள் தோகை யம்பிகை, பெரியநாயகி அம்மை என்பவை. தல விருட்சம் பாதிரி மரம். இந்தத் தலம் கூடலூருக்கு வடக்குத் திசையில் 3-மைல் தூரத்தில் கெடில நதியின் தென் கரையில் உள்ளது. வியாக கிரபாத முனிவர் வழிபட்டமையினால் இது வட. புலியூர் எனவும் வழங்கும். முடக் கால்களைப் பெற்ற ஒரு முயலினுடைய உருவத்தைச் சாபத்தினால் பெற்றவராகிய மங்கணர் என்னும் முனிவர் அந்த உருவம் நீங்கப் பெற்ற தலம் இது. இந்தச் செய்தியைத் திருப்பாதிரிப் புலியூர்த்தல புராணத்திலும் தேவாரத்திலும் காணலாம். அந் த த், தேவாரப் பாசுரம் வருமாறு:

முன்ன்ம் நின்ற முடக்கால் முயற்கருள் செய்து நீள் புன்னை நின்று கமழ்

பாதிரிப் புலி யூருளான் தன்னை நின்று வணங் - குந்தனைத் தவம் இல்விகள் பின்னை நின்று பிணி * - யாக்கை யைப்பெறுவார்களே.' . . திருநாவுக்கரசு நாயனாரைச் சமணர்கள் ஒரு கருங்கல் துணில் கட்டிக் கடலில் தள்ளிவிடி அவர், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பாசுரம் அடங்கிய ஒருதிகுப் பதிகத்தைப் பாடியுருளிச் சுடற்கரையின் மேல் ஏறிய தலம் இது. அந்த நாயனார் கரையேறின. பிறகு, கன்றாளுமாம்: என்று தொடங்கள் பாசுரத்தை முதலில் பெற்ற ஒரு திரும் பதிகத்தைப் பாடியகுல்சிச் சில நான் அங்கியிருந்த தலம் இது.