பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.212 இபரிய புராண விளக்கம்- 6

பிறகு வரும் 134-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார், 'ஈன்றாளுமாய் எனக் கெந்தையும் ஆகி" என்று தொடங்கி, தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடி யோங்கட்கு' எறுை முடி யும் ஒரு திருப்பதிகத்தால் ஆகாயத்திலிருந்து பகீரதனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இறங்கி வந்த நீர் நிரம்பிய கங்கையாறு தங்கியிருக்கும் சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்மேற் பெற்றவனாகிய தோன்றாத் துணை ஈசனை, எல்லா உயிர்களுக்கும் சாட்சிகாக விளங்கும் ஒப்பற்றவனை , குளிர்ச்சியைப் பெற்ற செந்தமிழ் மால்ைகளாகிய, பல திருப் பதிகங்களைப் புகழ் த் து அணிந்தருளினார். பாடல் வருமாறு: . . . .

ஈன்றாளு மாய்எனக் கெந்தையும்

ஆகி' என எடுத்துத் • ‘. . . தோன்றாத் துணையாய் இருந்தனன்

தன்அடியோங்கட் கென்று வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை

யானைமற் றெவ்வு விர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்

மாலைகள் சாத்தினரே...' -ஈன்றாளுமாக் எனக் கெந்தையும் ஆகி’ என- அந்தத் திருநாவுக்கரசு நாயனார், ஈன்றாளுமாய் எனக்கெந்தையும் ஆகி எ ன் று. என:இடைக்குறை. எடுத்து-தொடங்கி. தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்கட்கு என்று-தோன்றாத் துணையாய் இருந்தனன் வன் அடியோங் கட்கு என்று முடியும் ஒரு திருப்பதிகத்தால். வான்-ஆகா யத்திலிருந்து. தாழ்-பரேதனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இறங்கி வந்த புனல்-நீர்நிரம்பிய, கங்கை-கங்கை யாறு. வாழ்-தங்கியிருக்கும். சடையானை-சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்மேற் பெற்றவனாகிய தோன்றாத் துணை ஈசனை. மற்று:அசைதிலை. எவ்வுயிர்க்கும்-எல்லா o