பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ருநாவுக்கரசு நாயனார் புராணம் - . 213

வகையான உயிர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். சான் றாம்-சாட்சியாக விளங்கும். ஒருவனை-ஒப்பற்றவனாகிய அந்த ஈசனை. த்:சந்தி. தண்-கேட்பதற்குக் குளிர்ச்சியாக விளங்கும். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, மாலை தள்-மாலைகளாகிய பல திருப்ப்திகங்களை சாத்தினர்புகழ்ந்து அணிந்தருளினர்ர். ஏ:ஈற்றசை நிலை. -

இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள பாசுரம் வருமாறு: இது திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருவிருத்தம். - : ஈன்றாளு மாய் எனக் கெந்தையுமாய் -

உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகத்

தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன்

திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்களுக்கே. ' -- இந்தத் திருப்பதிகத்தில் உள்ள இறுதிப் பாசுரம் விருமாறு: - -

திருந்தா அமணர்தம் தீநெறிப்

பட்டுத் திகைத்துமுத்தி i தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்ப்ா திரிப்புலியூர் - இருந்தாய் அடியேன் இனிப்பிற

வாமல்வந் தென்றுகொள்ளே.' அடுத்து வரும் 135-ஆம் கவியின் கருத்து வருமாறு:

வேறாகவும் இத்தகையவையாகிய சொற் சுவை, பொருட் சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களை

தி-i4'