பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்- 6.

அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி அந்தத் திருப்: பாதிரிப்புலியூரில் தங்கிக் கொண்டிருந்து வெற்றியையும். இளமையையும் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய வீரட்டானேசுவரருடைய திருவடிகளை மிகுதியாக எண்ணிய, எண்ணத்தினால் தம்மிடம் உண்டாகியதாகிய ஒரு விருப்பத். தினால் அந்தத் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து எழுந்தருளிப் பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டை களாகிய மூன்று புரங்களை எரித்து அழித்தவராகிய வீரட்டா னேசுவரர் எழுந்தருளியிருக்கும் திருவதிகை வீரட்டானம் என்னும் சிவத்தலத்துக்கு மீண்டும் வந்து சேர்வாரானார்.” பாடல் வருமாறு: *

'மற்றும் இனையன வண்டமிழ்

மாலைகள் பாடின வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றதொர் காதலில் அங்குகின்

றேகிஒன் னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப்

பதிசென் றடை வார். ” மற்றும்-வேறாகவும். இனையன.இத்தகையலை யாகிய. வண்-சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப். பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாவை: கள்-மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. பாடி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி. வைகி-அந்தத்திருப் பாதிரிப்புலியூரில் தங்கி. வெற்றி-வெற்றியையும். மழஇளமையையும் பெற்ற. விடை-இடபவாகனத்தை ஒட்டுபவ. ராகிய; ஆகு பெயர். வீரட்டர்-வீரட்டானேசுவரருடைய. பாதம்-திருவடிகளை ஒருமை பன்மை-மயக்கம். மிகமிகுதியாக. நினைவால்-எண்ணிய எண்ணத்தினால். உற்றது-தம்மிடம் உண்டாகியதாகிய, ஒர்-ஒரு.காதலில்