பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 217.

காவலர்-அரசராகிய திருநாவுக்கரசு நாயனார். செல்வதான் வயல்களுக்குப் பாய்ந்து பல வகையாகிய பயிர்களை வளருமாறு செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் நெல் முதலிய வற்றைவிற்றுச் செல்வத்தை அடைந்தவர்களை உண்டாக் கும்; திணை மயக்கம். த்:சந்தி. திரு-அழகிய க்:சந்தி. கெடிலத்தை - கெடில நதியை. க்:சந்தி. கடந்து-தாண்டி. அணைந்தார்.அந்த நாயனார் அக்கரைக்கு எழுந்தருளி @TTT。 r

திருமாணி குழி: இது நடுநாட்டில் பெண்ண்ை யாற்றங் கரையில் விளங்கும் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் மாணிக்கவரதேசுவரர், அம்பிகை மாணிக்க வல்லிஅம்மை. திருப்பாதிரிப்புலியூரிலிருந்து மேற்குத் திசையில் இரண்டரை' மைல் தூரம் சென்றால் திருவஹீந்திரபுரம் என்னும் திரு மாலினுடைய திவ்ய தேசத்தை அடையலாம்; அந்தத் திருக்' கோயிலின் தென்புறத்தில் இருக்கும் கேபர் மலையின் ஒரமாகச் செல்லும் கொடி வழியில் ஒரு மைல் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். தருமால் வாமனாவதாரம் செய்தருளிய சமயத்தில் மாணிக்கவரதேசுவரரைப் பூசித்த தலம் இது. மாணி-வாமனன். * -

இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு:

' நித்தநிய மத்தொழில னாகிநெடு

- மால்குறள னாகி மிகவும்

சித்தமதொ ருக்கிவழி பாடுசெய - நின்றசிவ லோக விைடமாம்

கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடமாட அதுகண் டொத்தவரி வண்டுகளு வாவியிசை

பாடுதளி மாணி குழியே." -

திருத்தினை நகர்: இது நடு நாட்டில் இஉள்ள் சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங் கள் திருந்தீசுவரர், சிவக்கொழுந்தீசுவரர் என்பவை. அம்