பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 . பெரிய புராண விளக்கம்-5.

மாட-மாடங்கள் உயரமாக நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம், த்: சந்தி. திருவ திகை-திருவதிகை வீரட்டான மாகிய, ப்:சந்தி. பதி-சிவத்தலத்தில், வாணர்-வாழும். மக்கள் ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாரும். தம்: தங்களுடைய. செயல்-செயல்களில்; ஒரு ைம ப ன் ைம. மயக்கம். பொங்க-ஆனந்தம் பொங்கி எழ. த் : ச ந் தி: தழங்கு ஒலி-ஒலியை எழுப்பும். மங்கலம்-மங்கல வாத்தியங்: களை வாசித்துக் கொண்டு மங்கலகரமான வார்த்தைகளை, ஒருமை பன்மை மயக்கம். அந்த வாத்தியங்களாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்ச தாளங்கள், யாழ், வீணை. முகவீணை, கரடிகை, கஞ்சிரா, தம்புரா, சல்லரி, இடக்கை முதலியவை. சாற்றலுற்றார்-கூறலானார்கள்; ஒரு ை ம. பன்மை மயக்கம். - - - பிறகு வரும் 138-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திருவதிகை வீரட்டானத்தில் வாழும் பக்தர்கள் அழகிய நீளமாக இருக்கும் தோரணங்களையும், வளப்ப மாகிய குலைகளைப் பெற்ற பாக்கு மரங்களையும், மடல் களைக் கொண்ட வாழை மரங்க ளையும் ஒன்றனுக்கு ஒன்று சமமாக அமையும் வண்ணம் நட்டு வைத்து ஏழு தளங். களைப் பெற்ற கோபுர வாசலிலும், திண்ணைகள் ஆகிய எல்லா இடங்களிலும் தணிதல் இல்லாத ஒளி பெருகி வீசிய மலர்மாலைகளை த் தொங்கவிட்டுச் சிவப்பர்க - இருக்கும் சந்தனத்தால் தரையை மெழுகி அழகைப்பெற்ற நகரமாகிய அந்தத் திருவதிகை வீரட்டானத்தை முன்பு இருந்த் அலங்: காரங்களுக்கு மேலாக அலங்காரங்களைப் புரிந்து அவர்கள் - அலங்கரித்து வைத்தார்கள். பாடல் வருமாறு: 、 * 委

4t ເດສfo@& தோரணம் வண்குலைப் .

பூகம் மடற் கதலி இணையுற நாட்டி எழுநிலைக் கோபுரம் தெற்றி எங்கும்