பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண விளக்கம்-.ெ

களும் பார்த்தார்கள். கை-பார்த்துவிட்டுத் தங்களுடைய கைகளை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தங்களு. டைய தலைகளின் மீது ஒருமை பன்மை மயக்கம். குவித்துகுவித்துக் கூப்பிக் கும்பட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கி எழுந்து நின்று கொண்டு. இந்த-இத்தகைய. க்:சந்தி. கருணை-விரட்டானேசுவரர் இவருக்கு வழங்கிய கருணையை. கண்டால்-பார்த்து விட்டால், மீண்டு ஆயகொடுமையாகிய, செய்கை-செயல்களைப் புரியும்; ஒருமை. பன்மை மயக்கம், சமண்-சமணர்களாகிய திணை மயக்கம். கல்கயர்-இழிந்தவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தீங்குஇவருக்குத் துன்பத்தை. விளைக்க உண்டாச் க. ச்:சந்தி. செற்றம்-இவரிடம் சினம். உண்டாயின வண்ணம்-உண் டான வாறு. எவ்லண்ணம்-எவ்வாறு. என்று - என. உரைப்பார்கள்-அந்த ஆடவர்களும் பெண்மணிகளும் கூறு: வார்கள். பின்னும்-பிறகும். தொண்டு-இவரைத் திருத் தொண்டராக, திணை மயக்கம். ஆண்டு கொண்ட-தடுத்து ஆளாக ஏற்றுக் கொண்ட பிரானை-இவருடைய தலைவ னாகிய வீரட்டானேசுவரணை, த்:சந்தி. தொழுது-வணங்கி விட்டு. துதித்தனர்-அந்த ஆடவர்களும் பெண்மணிகளும் தோத்திரங்களைக் கூறினார்கள் : ஒருமை டன்மை மயக்கம். ஏ:ஈற்றசை நிலை. . . அடுத்து உள்ள 142-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "இவ்வாறு அந்த ஆடவர்களும் பெண்மணிகளும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் துதித்ததைப் போல் வேறு: பல ஊர்களில் வாழும் மக்களும் அந்த நாயனாருடைய புகழைக் கூறித் துதிகளைக் கூற, தம்முடைய திருமேனி முழுவதும் வெள்ளை நிறத்தை உடைய விபூதியின் பிரகாசத்தை அங்கே வந்து சேர்ந்த மக்களுடைய கூடடங்" களும் கலந்துகொண்டு போக அவ்வாறு எழுந்தருளிய பக் தராகிய திருநாவுக்கரசு நாயனாரும் எழுந்தருளி வந்து சேர்ந்து அழகிய பவளத்தைப் போல் சிவந்த நிறத்தைப்