பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

232 பெரிய புரான விளக்கம்-5

ஒழித்து அந்தத் திருவதிகை வீரட்டானத்தை அடைந்து விரட்டானேசுவரர் தடுத்து ஆளாகக் கொண்ட திருநாவுக் 'அரசு நாயனாரை வணங்கிவிட்டு வலிமையைப் பெற்ற சமணர்களை விட்டு விட்டு இளமையைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவனாகிய அந்த வீரட்டானேசுவரனு டைய திருவடிகளை அடைந்தான். பாடல் வருமாறு:

புல்லறிவிற் சமணர்க்காப்

பொல்லாங்கு புரிந்தொழுகும் பல்லவனும் தன்னுடைய

பழவினைப்பா சம்பறிய அல்லல்ஒழிக் தங்கெய்தி

ஆண்டஅர சினைப்பணிந்து வல்லமணர் தமைtத்து 3.

மழவிடையோன் தாளடைந்தான். ' புல்-புன்மையாகிய அறிவின் - அறிவைப் பெற்ற, சமணர்க்கா-சமணர்களுக்காக ஒருமை பன்மை மயக்கம், ப்:சந்தி. பொல்லாங்கு.பல துன்பங்களை ஒருமை பன்மை மயக்கம். என்றது சைவசமயத்தினர்களை ஒறுத்தல், சமணர் கள் புரியும் தீய செயல்களுக்கு உடம்பட்டு உதவி செய்தல் முதலியவை. புரிந்து-செய்துகொண்டு. ஒழுகும்-வாழும். பல்லவனும்-அந்தப் பல்லவ மன்னனும். தன்னுடைய-தன் னுடைய பழம் பிறவியில் புரிந்த வினை-தீய வினையாகிய, ப்:சந்தி. பாசம்-பாசபந்தம். பறியதன்னைவிட்டு அகல. அல்லல்-துன்பங்களை ஒருமை பன்மை மயக்கம். ஒழிந்துவிட்டு நீங்கி, அங்கு-அந்தத் திருவதிகை விரட்டானத்தை. எய்தி-அடைந்து. ஆண்ட-விரட்டானேசுவரர் தடுத்து ஆளாகக் கொண்ட அரசினை-திருநாவுக்கரசு நாயனாரை; திண்ைமயக்கம். ப்:சந்தி. பணிந்து-வணங்கிவிட்டு. ഖ്வலிமையைப் பெற்ற. அமணர்தமை-சமணர்களை; தம்: அசை நிலை. நீத்து- விட்டு விட்டு. மழ-இளமையைப்